Back

ⓘ சூடான வியாழனை போன்ற கோள்கள்



சூடான வியாழனை போன்ற கோள்கள்
                                     

ⓘ சூடான வியாழனை போன்ற கோள்கள்

சூடான வியாழனை போன்ற கோள்கள் என்பது புறக்கோள்களை வகைகளில் ஒரு வகை ஆகும். இந்த வகை கோள்களின் பண்புகள் வியாழனை போன்றது.ஆனால் இவைகளின் மேற்பரப்பின் வெப்பநிலை வியாழனை விட மிக அதிகம் ஏனெனில் இவை அதன் விண்மீன்களை மிக அருகில் சுற்றி வருகிறது, அதாவது தோரயமாக 0.015 மற்றும் 0.5 வானியல் அலகு துராத்தில். நமது வியாழன் அதன் விண்மீனான சூரியனை தோரயமாக 5.2 வானியல் அலகு துராத்தில் சுற்றி வருவதால் இதன் வெப்பநிலைக் குறைவாகவே உள்ளது. நம்மால் நன்கறியப்பட்ட சூடான வியாழன் போன்ற கோள் 51 பெகாசி பி.இதன் செல்லப்பெயர் பெல்லெரோபன்.இது 1995ல் கண்டுபிடிக்கப்பட்டது.சூரியனை போன்ற விண்மீன்களை சுற்றி வரும் புறக்கோள்களில் இந்த கோள் தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

                                     

1. புற இணைப்புகள்

  • First known theoretical prediction about existence of Hot Jupiters - by Otto Struve in 1952.
  • NASA: Global temperature map of an exoplanet
  • Audio: Cain/Gay Hot Jupiters and Pulsar Planets - Sept 2006.
  • Inside Exoplanets: Motley Crew of Worlds Share Common Thread
Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →