Back

ⓘ வால்ட் டிஸ்னி நிறுவனம்



                                               

ஸ்னோ வைட் அண்ட் த செவன் டுவார்ப்ஸ் (1937)

ஸ்னோ வைட் அண்ட் த செவன் டுவார்ப்ஸ் என்பது 1937 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க இயங்குபடம் ஆகும். இந்த திரைப்படத்தை வால்ட் டிஸ்னி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. 1812 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஜெர்மானிய தேவதை கதையை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டது. டிஸ்னி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் முழுநீள இயங்குபடம் இதுவேயாகும். 1938 ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்த திரைப்படம் சிறந்த இசைக்காக பரிந்துரைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு தயாரிப்பாளர் வால்ட் டிஸ்னிக்கு இந்த திரைப்படத்திற்காக கௌரவ ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்த விருது தனித்துவமானதாக இருந்தது. ஏனென ...

                                               

தி மார்வெல்ஸ்

தி மார்வெல்ஸ் என்பது திரைக்கு வர இருக்கும் அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் வரைகதை கதாபாத்திரமான கேப்டன் மார்வெல் / கரோல் டான்வர்ஸ் போன்ற கற்பனை கதாபாத்திரங்களை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது 2019 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் மார்வெல் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மற்றும் 2021 ஆம் ஆண்டு வெளியான மிஸ். மார்வெல் என்ற டிஸ்னி+ தொடரின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் முப்பத்தி ஒன்றாம் திரைப்படமும் ஆகும். இந்த திரைப்படத்தை நியா டகோஸ்டா என்பவர் இயக்க, க ...

                                               

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ்

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் என்பது திரைக்கு வர இருக்கும் அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது 2017 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இருபத்தி எட்டாவது திரைப்படமும் ஆகும். இந்த திரைப்படத்தை சாம் ரைமி என்பவர் இயக்க, ஜேட் பார்ட்லெட் மற்றும் மைக்கேல் வால்ட்ரான் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளார்கள். கேவின் பி ...

வால்ட் டிஸ்னி நிறுவனம்
                                     

ⓘ வால்ட் டிஸ்னி நிறுவனம்

வால்ட் டிஸ்னி கம்பனி உலகின் இரண்டாவது பெரிய, அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1923 ஆம் ஆண்டில் இயங்குபட தொழிற்கூடமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் வால்ட் டிஸ்னியின் தாக்கம் கணிசமானது.

டிஸ்னி நிறுவனம் அக்டோபர் 16, 1923 அன்று வால்ட் டிஸ்னி மற்றும் ரோய் ஓ டிஸ்னி ஆகியோரால் டிஸ்னி பிரதர்ஸ் கார்ட்டூன் ஸ்டுடியோவாக நிறுவப்பட்டது. இது வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மற்றும் வால்ட் டிஸ்னி புரொடக்சன்ஸ் ஆகிய பெயர்களில் 1986 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக த வால்ட் டிஸ்னி நிறுவனம் பெயரை மாற்றுவதற்கு முன்பாக செயல்பட்டது. இந்த நிறுவனம் மூலம் திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பூங்கா போன்ற பல பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றது.

வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ், வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ், பிக்ஸர், மார்வல் மகிழ்கலைக் கொம்பனி, லூகஸ்பிலிம், 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ், ஃபாக்ஸ் சர்ச்லைட் பிக்சர்ஸ் மற்றும் ப்ளூ ஸ்கை ஸ்டுடியோஸ் போன்றவை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரிவில் அறியப்படுகிறது.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →