Back

ⓘ நாடு



                                               

எரிமலைகளின் பட்டியல்கள்

கீழே நாடு மற்றும் கண்டம் வாரியாக, செயலிலுள்ள, செயலற்று, மற்றும் அழிந்துவிட்ட எரிமலைகளின் பட்டியல்கள் உள்ளன. கடலடி, மற்றும் வேற்று கிரக எரிமலைகளின் தனியாக பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், பட்டியலிடப்பட்டுள்ள எரிமலைகள் பற்றிய தன்மைகள், செயலிகள் மற்றும் அதனதனின் அமைவிடம் போன்ற குறுந்தகவல்கள் தரப்பட்டள்ளது. தான்சானியாவின் எரிமலைகளின் பட்டியல் எரித்திரியா எரிமலைகளின் பட்டியல் சூடானிலுள்ள உள்ள எரிமலைகளின் பட்டியல் எத்தியோப்பியாவில் உள்ள எரிமலைகளின் பட்டியல் உகாண்டாவிலுள்ள எரிமலைகளின் பட்டியல் மடகாசுகரில் உள்ள எரிமலைகளின் பட்டியல் எக்குவடோரியல் கினியில் உள்ள எரிமலைகளின் பட்டியல் தென் ஆபிரிக்காவில் உ ...

                                               

அக்மார்க்

அக்மார்க் என்பது இந்தியாவில் விவசாயப் பொருட்களில் பயன்படுத்தப்படும் தரச் சான்றிதழ் அடையாளமாகும். இந்தச் சான்றிதழ் கொண்ட பொருட்கள் சந்தைப்படுத்தல் மற்றும் ஆய்வு இயக்குநரகம் ஒப்புதல் அளித்த தரநிலைகளின் தொகுப்பிற்கு இணங்குவதாக உறுதியளிக்கிறது. வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் வேளாண்மை, ஒத்துழைப்பு மற்றும் உழவர் நலத்துறையின் இணைக்கப்பட்ட இந்த அலுவலகம் இந்திய அரசாங்கத்தின் நிறுவனம் ஆகும். அக்மார்கின் தலைமயகம் அரியானாவில் உள்ள பரிதாபாத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் 1937ஆம் ஆண்டின் விவசாய உற்பத்தி சட்டத்தால் சட்டப்பூர்வமாகச் செயல்படுத்தப்படுகிறது. தற்போதைய அக்மார்க் தரநிலைகள் பல் ...

                                               

சூப்பர் சுப்பராயன்

சூப்பர் சுப்பாராயண் என்பவர் ஒரு திரைப்பட சண்டை பயிற்சியாளர் / சண்டைக் காட்சி இயக்குநர், இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழகத் திரைப்படத்துறையில் செயல்பட்டு வருகிறார். இவர் 1980 முதல் திரைப்படத் தொழில்துறையில் பணியாற்றி வருகிறார். சண்டைப் பயிற்சியாளர்களான ராக்கி ராஜேஷ், தளபதி தினேஷ், பொன்னம்பலம், ராம் லட்மன், மிராக்கிள் மைக்கேல், குன்றத்தூர் பாபு, இந்தியன் பாஸ்கர், ராஜசேகர், திலீப் சுப்பாராயன், தாவாசிராஜ், தினேஷ் சுப்பராயன் ஆகியோர் இவரிடம் சண்டைக் கலைஞர்களாகவும், உதவியாளர்களாகவும் பணியாற்றியவர்களாவர். இவரது மகன்களான திலீப் சுப்பாராயண், தினேஷ் சுப்பாராயண் ஆகியோரும் சண்டை பயிற ...

                                               

ஹீலிர் பேராக் மாவட்டம்

ஹீலிர் பேராக் ; என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். ஆங்கிலத்தில் கீழ் பேராக் என்று பொருள். தெலுக் இந்தான் நகரில் அமைந்துள்ள தெலுக் இந்தான் நகராட்சி மன்றத்தால் இந்த மாவட்டம் நிர்வகிக்கப் படுகிறது. 2004 ஏப்ரல் 4-ஆம் தேதி வரையில் இந்த மாவட்ட சபை, ஹீலிர் பேராக் மாவட்ட கவுன்சில் என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர் நகராட்சி நிலைக்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மாவட்டத்தின் முக்கிய நகர மையமாக தெலுக் இந்தான் நகரம் விளங்குகிறது. சிறிய நகரம் லங்காப். தெலுக் இந்தான் நகரம் பேராக் ஆற்றின் தென்கிழக்குக் கரையில், கம்போங் சுங்கை டுரியான் எனும் கிராமத்திற்கு எதிரே உள்ளது. லாங்காப் நக ...

                                               

உலு பேராக் மாவட்டம்

உலு பேராக் என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். அந்த மாநிலத்திலேயே பெரிய மாவட்டமும் ஆகும். இந்த மாவட்டத்தின் கிழக்கே கிளாந்தான் மாநிலம்; மேற்கில் கெடா மாநிலம்; தெற்கே கோலாகங்சார் மாவட்டம், தென்மேற்கில் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்; ஆகிய பகுதிகள் உள்ளன. தவிர தாய்லாந்தின் பெத்தோங் மாவட்டத்தின் ஒரு பகுதியை எல்லையாகக் கொண்டு உள்ளது. மாவட்டத்தின் மிக உயரமான இடம் தித்திவாங்சா மலைகளில் அமைந்துள்ளது. தாய்லாந்து / மலேசிய எல்லைக்கும்; தெமாங்கூர் Temenggor ஏரிக்கும் அருகில் 1.533 மீட்டர் உயரமுள்ள உலு திதி பாசா சிகரம் தான் அந்த உயரமான இடம்.

                                               

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் இந்தியாவின் ஒரு சட்டபூர்வமான அமைப்பாகும், இவ்வமைப்பு இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியச் சட்டம், 2006 இவ்வாரியத்திற்கான அடிப்படையாகும். பெட்ரோலியச் சுத்திகரிப்பு, நாடு முழுவதும் கொண்டு செல்லுதல், பகிர்வு, சேமிப்பு, சந்தைப்படுத்தல், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயு வழங்கல் மற்றும் விற்பனை ஆகியவை வாரியத்தின் முக்கியமான பணிகளாகும். இயற்கை எரிவாயு, நாடு முழுவதும் கிடைக்கும் வகையில், கட்டணத்தை சீரமைப்பதற்கான பணியில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு ...

                                               

திருநீற்று வேளாளர்

திருநீற்று வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் ஒரு உட்பிரிவினர் ஆவர், ஆனால் மிகச்சிறுமையினர் ஆவர். இவர்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் என மூன்று மாவட்டங்களில் 10 ஊர்களில் மட்டுமே தற்பொழுது வாழ்கின்றனர். இவர்கள் வாழும் பகுதி மிழலை நாடு மிழலை கூற்றம் அல்லது மிழலை கோட்டம் என அழைக்கபடுகிறது.

                                               

வல்லரசாக இந்தியா

இந்தியா உலகின் வல்லரசுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த சாத்தியக்கூறுகள் பல குறிகாட்டிகளால் கூறப்படுகின்றன, முதன்மையானது அதன் மக்கள்தொகை போக்குகள் மற்றும் வேகமாக விரிவடைந்துவரும் பொருளாதாரம் மற்றும் இராணுவம். 2015 ஆம் ஆண்டில், இந்தியா 5% மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாறியது. ஒரு வல்லரசாகக் கருதப்படுவதற்கு முன்னர் நாடு பல பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை வெல்ல வேண்டும். அமெரிக்கா, சீனா மற்றும் முன்னாள் சோவியத் யூனியனுடன் ஒப்பிடும்போது இது சர்வதேச அரங்கிலும் செல்வாக்கு செலுத்த வேண்டும்.

                                               

உஸ்பெக் கான்

சுல்தான் கியாஸ் அல்-தின் மொஹம்மத் ஓஸ் பெக் என்ற இயற்பெயரை உடைய உஸ்பெக் என்பவர் தங்க நாடோடிக் கூட்டத்தின் நீண்ட காலம் ஆட்சி செய்த கானாவார். இவரது ஆட்சியின் கீழ் அரசானது அதன் உச்சத்தை அடைந்தது. இவருக்குப் பிறகு இவரது மகன் டினி பெக் ஆட்சிக்கு வந்தார். இவரது தந்தை பெயர் தோக்கிரில்சா. இவர் மெங்கு-தைமூரின் பேரன் ஆவார். 1267-1280 ஆகிய காலகட்டத்தில் ஆட்சி செய்தார்.

                                               

தேசிய குடும்பநல சுகாதாரக் கணக்கெடுப்பு

தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட நாடு தழுவிய ஒரு கணக்கெடுப்பாகும். இந்திய குடும்ப நல அமைச்சகமும் மைய முகவராகச் செயல்படும் அனைத்துலக மக்கள்தொகை அறிவியல் நிறுவனமும் இணைந்து இக்கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டன.

                                               

ருடால்ப் அமெங்கா-எட்டெகோ

ருடால்ப் அமெங்கா-எட்டெகோ மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். கானாவில் நீர் விநியோகத்தை மலிவு விலையில் வைத்திருப்பதற்கும், கானாவில் தண்ணீரை தனியார்மயமாக்குவதற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கும் இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக 2004 ஆம் ஆண்டில் எட்டெகோவிற்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட கானாவில் 70 சதவீதம் மக்கள் தூய்மையான நீர் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். கானா நாடு முழுவதும் உள்ள நீர் உள்கட்டமைப்பை மேம்படுத்த கானா அரசாங்கத்திற்கு கடன்களை வழங்கும் உலக வங்கி மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவையே எட் ...

                                               

அவந்திவர்மன்

அவந்திவர்மன் என்பவன் உத்பால வம்சத்தை நிறுவிய ஒரு மன்னன். பொது ஊழி 855 முதல் 883 வரை காஷ்மீரை ஆண்ட இவன் அவந்திசுவாமி கோவிலைக் கட்டினான்.

                                               

நிர்மல் பொம்மைகள்

நிர்மல் பொம்மைகள் என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்திலுள்ள ஆதிலாபாத் மாவட்டத்தின் நிர்மல் என்ற ஊரில் தயாரிக்கப்படும் பாரம்பரிய இந்திய மர பொம்மைகளாகும். நிர்மல், புதிய நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை எண் 44இல் ஐதராபாத்திலிருந்து 220 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது

                                               

பெர்ச்சாம்

பெர்ச்சாம் என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், ஈப்போ மாநகரத்தில் அமைந்து உள்ள ஒரு புறநகரப் பகுதி ஆகும். மாநகரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் கிழக்கே அமைந்து உள்ளது. இது வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஈப்போ தெற்கு சந்திப்பிற்கும் ஈப்போ மாநகரத்திற்கும் இடையில் அமைந்து உள்ளது. இந்த நகரம் தாசெக், தம்பூன் மற்றும் தஞ்சோங் ரம்புத்தான் நகரங்களுக்கு அருகிலும் உள்ளது. கிந்தா நதிக்கு அருகில் முன்பு இருந்த ஈயச் சுரங்கப் பகுதிகளில் மையம் கொண்டு உள்ளது. பெர்ச்சாம் நகரத்தைச் சுற்றிலும் சுண்ணாம்பு மலைகள் உள்ளன.

                                               

துரோலாக்

துரோலாக் நகரம், மலேசியா, பேராக் மாநிலத்தில், பத்தாங் பாடாங் மாவட்டத்தில், சுங்கை துணை மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறுநகரம். ஈப்போ, கோலாலம்பூர் மாநகரங்களுக்கு இடையில், மலேசியாவின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியில் இந்த நகரம் அமைந்து உள்ளது. பழைய நெடுஞ்சாலை வழியாகவும் இந்த நகரத்தைச் சென்று அடையலாம். துரோலாக் நகரத்திற்கு வடக்கே சுங்கை, பீக்காம் நகரங்கள். தெற்கே சிலிம் ரீவர், தஞ்சோங் மாலிம் நகரங்கள். ஈப்போ மாநகரத்தில் இருந்து 97 கி.மீ.; தஞ்சோங் மாலிம் நகரத்தில் இருந்து 55 கி.மீ.; தொலைவில் துரோலாக் நகரம் அமைந்து உள்ளது. மலாய் மொழியில் பெக்கான் துரோலாக் என்று அழைக்கிறார்கள். இந்த நகரத்த ...

                                               

பானீர்

பானீர் என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், தாப்பா மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறிய கிராமப்புற நகரம் ஆகும். தாப்பா நகரத்தில் இருந்து 5 கி.மீ.; வடக்கே அமைந்து உள்ளது. பானீர் என்பது ஒரு மலாய்ச் சொல். மரத்தின் அடிப்பகுதி பிரிக்கப்பட்டு, அந்த மரத்தின் அடிப்பகுதியில் இருந்து வளரும் மர வகையைச் சேர்ந்தது. இங்கு 1917-ஆம் ஆண்டில் பானீர் எனும் பெயரில் ஒரு ரப்பர் தோட்டம் இருந்து உள்ளது. 400 ஏக்கர் பரப்பளவு. பானீர் தோட்டம் பிரித்தானியர்களுக்குச் சொந்தமான தோட்டமாகும். ஏறக்குறைய 25 தமிழர்க் குடும்பங்கள் தொழில் செய்து உள்ளனர். தாப்பாவில் இருந்து மூன்று மைல் வடக்கே இருந்தது. அருகில் பானீர் கிராமம். அந்த ...

                                               

பீக்காம்

பீக்காம் நகரம், மலேசியா, பேராக் மாநிலத்தில், பத்தாங் பாடாங் மாவட்டத்தில், சுங்கை துணை மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறு கிராம நகரம். ஈப்போ, கோலாலம்பூர் மாநகரங்களை இணைக்கும், மலேசியாவின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியில் இந்த நகரம் அமைந்து உள்ளது. பழைய ஈப்போ, கோலாலம்பூர் கூட்டரசு நெடுஞ்சாலை வழியாகவும் இந்த நகரத்திற்குச் செல்லலாம். அத்துடன் பீடோர், தெலுக் இந்தான் நகரங்களை இணைக்கும் Jalan Persekutuan 58 கூட்டரசு நெடுஞ்சாலை 58-க்கு அருகிலும் உள்ளது. பீக்காம் கிராம நகரத்திற்கு வடக்கே பீடோர், தாப்பா நகரங்கள். தெற்கே சுங்கை, துரோலாக், சிலிம் ரீவர், தஞ்சோங் மாலிம் நகரங்கள். ஈப்போ மாநகரத்தில ...

                                               

பேராங்

பேராங் என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், முவாலிம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 87 கி.மீ.; ஈப்போ மாநகரத்தில் இருந்து 118 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ள நகரம். பேராங் நகரத்திற்கு அருகில் 10 கி.மீ. தொலைவில் தஞ்சோங் மாலிம் நகரம் உள்ளது. அதற்கும் அடுத்து 13 கி.மீ. தொலைவில் சிலிம் ரீவர் நகரம் உள்ளது. பேராங் நகரத்திற்கு மிக அருகில் உள்ள இடங்கள் பேராங் உலு Behrang Ulu; பேராங் ஸ்டேசன் Behrang Stesen; கம்போங் கெலாவார் Kampung Kelawar. பேராங் உலு பகுதியில் புகழ்பெற்ற நீர் அருவி உள்ளது. அதன் பெயர் சுங்கை பில் நீர் அருவி Sungai Bil Waterfall. உள்ளூர் மக்களுக்கு மட்டும் அ ...

                                               

போத்தா

போத்தா என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், பேராக் தெங்ஙா மாவட்டத்தில் உள்ள ஒரு துணை மாவட்டக் கிராமப்பகுதி ஆகும். முக்கிம் என்று அழைக்கப் படுகிறது. இரு பகுதிகளை உள்ளடக்கியது: போத்தா கிரி மற்றும் போத்தா கானான். இரு பகுதிகளும் பேராக் நதியால் பிரிக்கப்பட்டு உள்ளன. போத்தா அதன் டுரியான் பழங்களுக்கு நன்கு அறியப் பட்ட கிராமப் பகுதியாகும்.

                                               

உக்ரா ஆற்றில் பெரிய நிலைப்பாடு

உக்ரா ஆற்றில் பெரிய நிலைப்பாடு என்பது பெரிய நாடோடிக் கூட்டத்தின் அகமத் கானின் படைகள் மற்றும் மஸ்கோவியின் பெரிய இளவரசரான மூன்றாம் இவானின் படைகளுக்கும் இடையில் உக்ரா ஆற்றின் கரையில் 1480 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு நிலைப்பாடு ஆகும். தாதர்கள் சண்டையிடாமல் திரும்பிச் சென்றதன் காரணமாக இது முடிவுக்கு வந்தது. உருசிய வரலாற்றில் மாஸ்கோ மீதான தாதர்/மங்கோலிய ஆட்சியின் முடிவாக இது பார்க்கப்படுகிறது.

                                               

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு என்பது இந்தியாவில் உள்ள கோழிப்பண்ணை விவசாயிகளின் சங்கமாகும். இதில் 25.000க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த இரண்டு தசாப்தங்களில், என்.இ.சி.சி பொதுவாகக் கோழித் தொழிலின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டுள்ளது. குறிப்பாக முட்டை சார்ந்த தொழில், சந்தை தலையீடு, விலை ஆதரவு நடவடிக்கைகள், முட்டை ஊக்குவிப்பு பிரச்சாரங்கள், நுகர்வோர் கல்வி, சந்தை ஆராய்ச்சி போன்ற பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. கிராமப்புற சந்தை மேம்பாடு மற்றும் தொழில் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு பணியாற்றி வருகின்றது.

                                               

நவம்பர் ஸ்டோரி

நவம்பர் ஸ்டோரி என்பது இந்திரா சுப்பிரமணியன் இயக்கிய ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்களுக்கான இந்திய தமிழ் மொழி குற்றத் திகிலூட்டும் வலைத் தொடர் ஆகும். இத்தொடர் இந்தி, தெலுங்கு மொழிகளிலும் வெளியானது. இத்தொடரை விகடன் குழுமம் தயாரித்தது. தமன்னா மற்றும் பசுபதி முன்னணி பாத்திரத்தில் நடித்தனர். இவர்களுடன் ஜிஎம் குமார், விவேக் பிரசன்னா மற்றும் மைனா நந்தினி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் தொடரில் கொலை மர்மம் குறித்தானதாகும். இது 2021 மே 20 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த நமிதா கிருஷ்ணமுர்த்தி, குழந்தை ஏசுவாக நடித்த ஜானி ஆகியோர் நடிப்பினை விமர்சகர்கள் பாராட்டினர்.

                                               

தேசிய தேயிலை நாள்

தேசிய தேயிலை நாள் ஐக்கிய இராச்சியத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.தேநீர் குடிப்பதைக் கொண்டாடுவதற்காகவே இங்கு தேசிய தேயிலை தினம் அனுசரிக்கப்படுகிறது. இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் தேநீர் விடுதிகள் மற்றும் தேநீர் தொடர்பான விற்பனை நிலையங்களில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும். தொண்டு நிதி திரட்டும் நிகழ்வுகளும் நாடு முழுவதும் நடைபெறும். இலண்டனில் உள்ள பிரமாண்டமான சிசுவிக் இல்லத்தில் ஒரு தேநீர் திருவிழா விமரிசையாக நடைபெறும். பிரபலமான தேயிலை நிறுவனங்கள் தனித்தனியாக தினசரிகள், இணைய செய்திதாள்கள், உள்ளூர் செய்தித்தாள்கள் போன்ற ...

                                               

1971-ல் இந்தியா

மத்தியப் பிரதேசம் - சத்ய நாராயண் சின்கா ஹரியானா - பிரேந்திர நாரயண் சக்கரபர்த்தி ராஜஸ்தான் - சர்தார் உக்கம் சிங் ஒடிசா - சவுகத்துல்லா ஷா அன்சாரி அசாம் - பிரஜ் குமார் நேரு கேரளா - வி. விசுவநாதன் பஞ்சாப் - தாதசாகேப் சிந்தநானி பவதே உத்தரப்பிரதேசம் - பேஜவாடா கோபால் ரெட்டி பீகார் - தேவ காந்த பருவா குஜராத் - ஸ்ரீமன் நாராயண் தமிழ்நாடு - கோதர்தாஸ் காளிதாஸ் ஷா நாகாலாந்து - பிரஜ் குமார் நேரு ஜம்மு-காஷ்மீர் -பக்வான் சகாய் கர்நாடகா - தர்ம வீரா இமாச்சல பிரதேசம் -எஸ். சக்கரவர்த்தி மேற்கு வங்கம் - சாந்தி சுவரூப் தவான் மகாராஷ்டிரா - அலி யவர் ஜங்

                                               

இரத்னவேல் பாண்டியன் சுப்பையா

ரத்னவேல் பாண்டியன் சுப்பையா மதராசு உயர் நீதிமன்றத்தில் பணியமர்வு நீதிபதி ஆவார். நீதிபதி சுப்பையா தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகவும் உள்ளார். அவர் மார்ச் 24, 2008 அன்று மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் பட்டியல் தொகுப்பில் இருந்து உயர்த்தப்பட்டார். நீதிபதி சுப்பையா ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி எஸ்.இரத்னவேல் பாண்டியனின் மகன் ஆவார். நீதிபதி சுப்பையா மதராசு உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 24 மார்ச் 2008 அன்று இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அவர்களால் நியமிக்கப்பட்டார்.

                                               

மலாயா கம்யூனிஸ்டு கட்சி

மலாயா கம்யூனிஸ்டு கட்சி என்பது மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக அறியப்பட்ட கட்சி. 1930-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் கட்சி மார்க்சிசம்; லெனினிசம்; மாவோயிசம் கொள்கைகளை முன்னெடுத்த கட்சி. அதே வேளையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த அரசியல் கட்சியும் ஆகும். இந்தக் கட்சி மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம்; மலாயா தேசிய விடுதலை இராணுவம் ஆகிய இரண்டு இராணுவங்கள் தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்கள் மலாயாவை ஆக்கிரமிப்பதற்கு எதிராக இந்தக் கட்சி எதிர்ப்பு முயற்சிகளை மேற்கொண்டது. பின்னர் மலாயா அவசரகாலத்தின் போது பிரித்தானிய பேரரசிற்கு எதிரா ...

                                               

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

இந்தியாவின் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்டரீதியான அமைப்பாகும். இது 1974ஆம் ஆண்டில் நீர் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. சிபிசிபி 1981 ஆம் ஆண்டின் காற்று சட்டத்தின் கீழ் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை ஒப்படைத்துள்ளது. இது கள உருவாக்கமாகச் செயல்படுகிறது. சுற்றுச்சூழல் சட்டம், 1986 இன் விதிகளின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்குத் தொழில்நுட்ப சேவைகளை வழங்குகிறது. இது தொழில்நுட்ப உதவி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது. ம ...

                                               

சேலம் மாவட்ட பொருளாதாரம்

சேலத்தின் பொருளாதாரம் என்பது பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பம், எஃகு, ஜவுளித் தொழில், விவசாயம் மற்றும் பலவற்றால் வளர்ச்சி அடைகிறது. சேலம் மிகவும் பிரபலமாக எஃகு நகரம் என்றும் இந்தியாவின் மாம்பழ நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. சேலம் நகரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 12.134.10 மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும். வளர்ச்சி விகிதம் வளர்ச்சி விகிதம் % 10.31 ஆகும். இது தமிழ்நாட்டில் 3 வது பெரிய பொருளாதார மாவட்டமாகும், அதே நேரத்தில் சென்னை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி 20.847.32, கோயம்புத்தூர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.371.63, மதுரை மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.401 ...

நாடு
                                     

ⓘ நாடு

அரசியல்சார் புவியியல் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பில் நாடு என்பது ஒரு புவியியற் பிரதேசமாகும். சாதாரண வழக்கில் நாடு என்ற சொல், தேசம் மற்றும் அரசு என்னும் இரண்டு கருத்துருக்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

                                     

1. இவற்றையும் பார்க்க

  • சர்வதேசப் பகுதிகளின் பட்டியல்
  • தங்கிவாழ் இடப்பரப்பு
  • நாடுகளின் பெயர் வரலாற்றுப் பட்டியல்
  • ISO 3166, நாடுகளின் பட்டியலும், அவற்றுக்குரிய அனைத்துலக நியமக் குறியீடுகளும்.
  • நாடுகளின் பட்டியல்
  • ஆள்புலம்
  • தேச-அரசு நவீன தேச-அரசுகளின் அபிவிருத்தி பற்றிய வரலாறு
  • தங்கிவாழ் ஆள்புலங்களின் பட்டியல்
  • எல்லை
  • உள்ளமைந்த நாடுகள்
  • உபதேசிய உறுப்புக்களின் பட்டியல்
  • நாடுவாரியாகப் பட்டியல்கள்
  • அரசு
                                               

டிரீம்ஸ்பார்க்

டிரீம்ஸ்பார்க் என்பது மாணவர்களுக்கு மென்பொருள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கருவிகளை இலவசமாக வழங்கும் மைக்ரோசாப்ட் திட்டமாகும். இத்திட்டம் பெலருஸ், பெல்ஜியம், சீனா, பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, நெதர்லாந்து, எசுப்பானியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, தூனிசியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு நாடுகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேரடியாகக் கிடைப்பதுடன் இத்திட்டத்தை மேலும் 80 நாடுகளுக்கு விரிவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

சுற்றுச்சூழல் விருதுகளின் பட்டியல்
                                               

சுற்றுச்சூழல் விருதுகளின் பட்டியல்

சுற்றுச்சூழல் விருதுகளின் பட்டியல் என்பது இயற்கை சூழலின் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் குறிப்பிடத்தக்கச் சுற்றுச்சூழல் விருதுகள் பற்றிய தொகுப்பாகும் இந்த பட்டியலில் விருதுக்கு நிதியளிக்கும் அமைப்பின் பகுதி, நாடு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் உலகளாவிய சமூகத்திற்கோ அல்லது குறிப்பிட்ட நாடு அல்லது துறையில் சேவை புரிந்தவருக்கானதாக இருக்கலாம்.

ஸ்ரீ மஞ்சோங்
                                               

ஸ்ரீ மஞ்சோங்

ஸ்ரீ மஞ்சோங் என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இந்த நகரத்தை 1980-ஆம் ஆண்டுகளில் பேராக் மாநில மேம்பாட்டுக் கழகம் உருவாக்கியது. லூமுட் நகரத்தில் இருந்து 7 கி.மீ.; ஈப்போ மாநகரத்தில் இருந்து 70 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. ஸ்ரீ மஞ்சோங் நகரத்திற்கு வடக்கே சித்தியாவான் நகரம் அமைந்து உள்ளது.

பாத்தாக் ராபிட்
                                               

பாத்தாக் ராபிட்

பாத்தாக் ராபிட் என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், ஹீலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். இப்போது பெங்காலான் உலு என்று அழைக்கப் படுகிறது. இந்த நகரம் தெலுக் இந்தான் நகரத்திற்கு அருகில் அமைந்து உள்ளது. சுமத்திரா தீவில் உள்ள பாத்தாக் மாவட்டத்தில் இருந்து வந்த பாத்தாக் பூர்வீக மக்களின் பெயரில் இந்த இடத்திற்குப் பெயர் வைக்கப்பட்டது. இப்போது இந்த நகரம் பாத்தாக் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் மீன்பிடி கிராமமாக விளங்குகிறது. ஊடாங் காலா எனும் பெரிய ஆற்று இறால் இங்கு அதிகமாகக் கிடைக்கிறது.

வங்காளதேச படையின் ஏந்தனங்கள் பட்டியல்
                                               

வங்காளதேச படையின் ஏந்தனங்கள் பட்டியல்

காங்கிரஸின் நூலகம் பங்களாதேஷ் இராணுவத்தின் நாடு ஆய்வுகள் மதிப்பீடு 1988 பங்களாதேஷ் இராணுவத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.bmtf.com.bd www.globalsecurity.org www.bof.gov.bd பொதுவகத்தில் வங்காளதேச படையின் ஏந்தனங்கள் பட்டியல் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன. ஜேன்ஸ்.காம்

வங்காளதேச தரைப்படையின் ஏந்தனங்கள் பட்டியல்
                                               

வங்காளதேச தரைப்படையின் ஏந்தனங்கள் பட்டியல்

www.bof.gov.bd பொதுவகத்தில் வங்காளதேச தரைப்படையின் ஏந்தனங்கள் பட்டியல் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன. www.bmtf.com.bd பங்களாதேஷ் இராணுவத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.globalsecurity.org காங்கிரஸின் நூலகம் பங்களாதேஷ் இராணுவத்தின் நாடு ஆய்வுகள் மதிப்பீடு 1988 ஜேன்ஸ்.காம்

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →