Back

ⓘ கல்வி ஒழுக்கம்                                               

ஔவையார் பாடல்கள்

ஔவை பாடல்கள் என்னும் குறிப்பு ஔவையார் பாடல்களின் தொகுப்பு நூலைக் குறிக்கும். சங்கப்பாடல்களை விடுத்துச் சில நூல்கள் ஔவையாரின் பாடல்களை விருப்பம்போல் தொகுத்து வெளியிட்டுள்ளன. இவற்றை இங்கு வரன்முறைப் படுத்திக்கொள்கிறோம். அசதிக்கோவை, பந்தன் அந்தாதி - இவை 17ஆம் நூற்றாண்டு நூல்கள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி - இவை 12ஆம் நூற்றாண்டு நூல்கள் ஔவையார் தனிப்பாடல்கள் கல்வி ஒழுக்கம், நன்னூற்கோவை, நான்மணிக்கோவை, நான்மணி மாலை, அருந்தமிழ் மாலை, தரிசனப்பத்து, பிடக நிகண்டு - நூல்கள் கிடைக்கவில்லை. ஔவையார் சங்கப்பாடல்கள் விநாயகர் அகவல், ஞானக்குறள் - இவை 14ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடியவை

                                               

அவையகம்

தொல்காப்பியம் வாகைத்திணையை விளக்கும்போது நாலிரு வழக்கில் தாபதப் பக்கம் என்று சுட்டி, அதனை மேலும் விளக்குகையில் எட்டுவகை நுதலிய அவையகம் எனக் குறிப்பிடுகிறது. இவை 8 வகையான அவையகம் இதற்கு உரை எழுதும் இளம்பூரணர் பிறப்பொழுக்கம், கல்வி, பொது-ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறாமை, அவா-இன்மை என்னும் 8 நெறிகளைக் குறிப்பிடுகிறார். இவற்றில் பொது-ஒழுக்கத்துக்குத் திருக்குறளிலிருந்து மேற்கோள்களையும் இளம்பூரணர் காட்டியுள்ளார். அரசன் வைத்திருந்த எண்பேராயம் வேறு. இது மக்களைச் சூழ்ந்திருக்கும் எண்பேராயம்.

                                               

இறையியல்

இறையியல் என்னும் சொல் இறைவன் தொடர்பான ஆய்வு என்னும் பொருள்கொண்டது. அதைவிடவும் விரிவான பொருளில் சமய நம்பிக்கை, சமய ஒழுக்கம், ஆன்மீகம் சார்ந்த ஆய்வு எனவும் அதை விளக்கலாம்.

                                               

தமிழ் நீதி நூல்கள்

அறம் என்பது ஒழுக்கம். ஒழுக்கம் என்பது வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய முறைமை. திருக்குறள் இதனை அறத்தாறு எனக் குறிப்பிடுகிறது. ஆற்றில் வெள்ளம் பள்ளத்தை நோக்கி ஓடும். உயிரினங்களுக்கு உதவிக்கொண்டே ஓடும். அது அடித்துக்கொண்டு வந்தவை வண்டலாகப் படியும். அது போல உயிரினங்களுக்கு உதவுவது அறம். ஓடும் மண்ணில் ஊறி ஊற்றுத் தெளிவு போல் வெளிப்பட்டு உதவுவது ஒழுக்கம். இந்த ஒழுக்கத்தைப் பிற்காலத் தமிழ் நீதி என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. நீதம் என்னும் வடசொல் வெண்ணெயைக் குறிக்கும். பாலில் வெண்ணெய் எடுப்பது போல வாழ்க்கைப் பாங்கில் திரட்டப்பட்ட நல்லாறு நீதி மக்களுக்கு ஒழுக்க நீதிகளை அறிவுறுத்துவதற்காக ...

                                               

விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி என்பது கற்பண்புகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும் மற்றவர்களுக்கு கற்பித்தல் என்று பொருள்படும். விழுமியக்கல்வி என்பது நிறுவனம் மற்றும் எல்லா வகையான அமைப்பு சார் நிறுவனங்களிலும் ஒரு செயல்பாடாக விளங்குகிறது. நிறுவனத்தில் அல்லது கல்வி நிறுவனங்களில் தனிமனித ஒழுக்கம், தனி மனித மதிப்பு, நலவாழ்வு சுயமதிப்பு போன்றவற்றை முன்னேற்ற விழுமியக் கல்வி கருவியாக அமைகிறது. கல்வியறிவு மற்றும் கல்வி ஆகியவற்றிற்கு வேறுபாடு உள்ளது. பள்ளிகளில், கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில், சிறைச்சாலைகளில் விழுமியக் கல்வி கற்பித்தல் பிரதானமாக உள்ளது. விழுமியக் கல்வி கற்பித்தலில் இரண்டு வகையான அணுகுமுறைகள் உள்ளன ...

                                               

பாரதி வித்யாலயா, வேப்பம்பட்டி

பாரதி வித்யாலயா என்னும் பள்ளியானது தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள வேப்பம்பட்டியில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியாகும். இப்பள்ளி தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழக அரசின் விருதினைப் பெற்றுள்ளது.

                                               

கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன் ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். கொன்றை மரத்தின் மலரை விரும்பி அணியும் கடவுள் சிவன். அவரது புதல்வர்களுள் ஒருவாகிய முருகனை போற்றி இந்நூல் பாடப்பட்டுள்ளது. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்: இதில் குறிப்பிடப்படும்" கொன்றை வேந்தன் செல்வன்” கொன்றைமாலை அணிந்த சிவன் என்னும் கடவுளின் மகனாகிய விநாயகர். இப்பாவின் முதலிரு சொற்களே இந்நூலின் பெயராகின. இதில் மொத்தம் 91 பாக்கள் உள்ளன.

                                               

ஹராம்

ஹராம் என்றால் தவிர்க்கப்பட்ட அல்லது புனித மற்றது என்று பொருள். இஸ்லாமிய சட்டப்படி ஒரு முஸ்லிம் தவிர்க்கப்பட வேண்டியவையை ஹராம் என்று கூறுவார். இதன் எதிர்சொல் ஹலால் ஆகும். இஸ்லாமியத்தின் படி பின் வருவன அனைத்தும் ஹராமாகும்: கொலை செய்தல், கற்பழித்தல் கூடா ஒழுக்கம் ஹலால் அல்லாத உணவு வகை உருவ வழிபாடு

                                               

டெரினோ ஹிஹே

டெரினோ ஹிஹே ஒகினாவாவில் உள்ள ரியுயுயுஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார், முக்கிய ஜப்பானிய தீவுக்கூட்டிற்கு தெற்கே, அங்கு வளர்ந்தார். வேளாண்மைத் திணைக்களத்தில் இருந்து பட்டப்படிப்பை முடித்த பின், க்யூஷு பல்கலைக்கழக கிராஜுவேட் ஸ்கூல் விவசாய ஆராய்ச்சிக் கழகம் தனது முனைவர் பட்டத்தை எடுத்துக் கொண்டார். இறுதியில் 1970 ல் விரிவுரையாளரான றுய்ய்ய்ய்ய்யூஸ் பல்கலைக்கழகத்தின் ஆசிரிய ஊழியர்களிடம் மீண்டும் இணைந்தார், உதவி பேராசிரியர் ஆனார் இரண்டு வருடங்கள் கழித்து. அவர் 1982 இல் தோட்டக்கலைப் பேராசிரியராக ஆனார். "பயனுள்ள நுண்ணுயிரி" தயாரிப்புகளின் முன்னேற்றத்திற்கு அவர் முன்னோடியாக விளங்கினார். ...

                                               

கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலயம்

கல்முனையில் இந்து சமயச் சூழலில் கற்பதற்கான படசலை இல்லை என்ற குறையைப் போக்க இந்து வாலிபர் சங்கத்தின் முயற்சியுடனும் சுவாமி விபுலானந்தரின் வழிகாட்டலுடனும் 1936.01.31ந் திகதி ஐம்பதுக்கும் குறைவான பிள்ளைகளுடனும் ஒரு ஆசிரியருடனும் கல்விச்சாலை ஒன்று ஆரம்பிகப்பட்டு நடாத்தப்பட்டது. இப்பாடசாலை அதே ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 98 மாணவர்களுடனும் மூன்று ஆசிரியர்களுடனும் இராமகிருஷ்ண வித்தியாலயம் என்ற பெயருடன் அரச அங்கீகாரம் பெற்றது. பாடசாலையின் நிருவாகத்தை இராமகிருஷ்ண மிஷன் பொறுப்பேற்று நடாத்தியது. 1941 இல் ஆரம்பப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. 1945இல் முதுநிலை விடுகை வகுப்பு வரை உயர்ந்துபன்னிரண்டு ஆசிர ...

                                               

பாத்திமா கல்லூரி

பாத்திமா கல்லூரி தென்னிந்தியாவில் மதுரை நகரில் உள்ள பெண்கள் கல்லூரி ஆகும். 1953 ஆம் ஆண்டு கிருஸ்தவ மிஷனரியால் ஆரம்பிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது பெண்கள் கல்லூரி இது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தர நிர்ணயக் குழுவான தேசியத் தர நிர்ணயக்குழுவின் தரவரிசையில் ஏ பிரிவு பெற்று இயங்கி வருகிறது. இந்தப் பெண்கள் கல்லூரி, மதுரை நகர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள பெண்களின் கல்வித் தேவையை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றி வருகிறது. இந்தக் கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கலை அறிவியல் மற்றும் பொருளாதாரம் போன்ற பாடப்பிரிவுகளில ...

                                               

இந்திய வழக்குரைஞர் கழகம்

இந்திய வழக்குரைஞர் கழகம் இந்திய வழக்குரைஞர்கள் சட்டம், 1961இன் கீழ் அமைக்கப்பட்டது. சட்டபூர்வமான இக்கழகம் வழக்குரைஞர் தொழில் மற்றும் சட்டக் கல்வியை மேம்படுத்தவும் அமைக்கப்பட்டது. இந்திய வழக்குரைஞர் கழகத்தின் நிர்வாகிகள் இந்திய மாநிலங்களில் உள்ள வழக்குரைஞர் கழகத்தின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

                                               

ஒப்பீட்டுச் சட்டம்

ஒப்பீட்டு சட்டம் அல்லது ஒப்பீட்டு சட்டவியல் என்பது பலதரப்பட்ட நாடுகளின் சட்டங்கள் மற்றும் சட்ட அமைப்பு முறைகளின் வேற்றுமை மற்றும் ஒற்றுமைகளைப் பற்றி படித்தலாகும். மிகச்சரியாக குறிப்பிட்டால், இதில் உலகின் நிலவிலுள்ள மாறுபட்ட சட்ட அமைப்புகளை பற்றிய படிப்பை உள்ளடக்கியதாகும். பொதுச் சட்டம், இஸ்லாமியச் சட்டம், இந்து சட்டம், சீனச் சட்டம், நாட்டுச் சட்டம், சமூகவியச் சட்டம், கெணோன் சட்டம், யூதச் சட்டம் ஆகியன இதில் உட்பட்டதாகும். ஒப்பீடல் ஏற்றேடுக்காவிட்டாலும் கூட வெளிநாட்டு சட்ட அமைப்பை விளக்கல் ஆய்தல் ஆகியன இதில் உட்படும். தற்போது ஒப்பீட்டு சட்டம் கூடிவருவதற்கான முக்கியக் காரணம் தேசம்கடந்திய-மயமா ...

                                               

பள்ளிச் சீருடை

பள்ளிச் சீருடை என்பது மாணவர்கள் பெரும்பான்மையாக ஒரு பள்ளி அல்லது கல்வி நிறுவனத்திற்காக அணியும் சீருடை ஆகும். அவை பல்வேறு நாடுகளில் உள்ள தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் பொதுவாக அணியபப்டுகிறது. பெரும்பாலும் ஆடைக் குறியீடுகள் மற்றும் பள்ளி சீருடைகள் ஆகியன ஒரே மாதிரியாக பயன்படுத்தப்பட்டாலும் இதற்கு இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. நாதன் ஜோசப் போன்ற அறிஞர்களின் கூற்றுப்படி, ஓர் ஆடையில் குழு அல்லது நிறுவனத்தின் அடையாளம், நிறுவனத்தில் தனிநபரின் நிலைகளை தெரியப்படுத்துதல், தனித்துவம் ஆகிய இருந்தால் தான் அது சீருடையாகக் கருதப்படும்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →