Back

ⓘ குற்றம்



                                               

குற்றம்

குற்றம் என்பது விதிகளையோ அல்லது சட்டத்தையோ மீறி செய்யப்படும் செயலாகும். இத்தகைய செயல் அதிகாரத்தில் உள்ளவர்களால் தண்டனைக்கு உட்படுத்தப்படலாம். அல்லது எச்சரிக்கை விடுக்கப்படலாம். குற்றத்திற்கான வரையறை வெவ்வேறு இடம், வெவ்வேறு காலகட்டத்தைப்பொறுத்து ஒவ்வொறு தனிமனித சமுதாயத்துக்கும் மாறுபடலாம். ஒவ்வொறு குற்றமும் சட்டமீறலாகும்; ஆனால் ஒவ்வொறு சட்டமீறலும் குற்றமாக வேண்டிய அவசியமில்லை.

                                               

தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில்

தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 27வது தலம் ஆகும்.

                                               

குற்றம் கடிதல்

குற்றம் கடிதல் தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஜே. சதீசுக் குமாரும் கிறிஸ்டி சிலுவப்பனும் தயாரிக்க, ஜி.பிரம்மா இயக்கியுள்ளார். இதில் சிறுவன் அஜய், இராதிகா பிரசித்தா, சாய் இராஜ்குமார், பவல் நவகீதன் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் வெவ்வேறு வாழ்க்கைத்தரங்களில் வாழும் மனிதர்கள் குறித்தும் ஓர் எதிர்பாராத நிகழ்வு இவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பதையும் மையப்படுத்தியுள்ளது. நாடகப்பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் தலைப்பு, ‘குற்றம் கடிதல்’ திருக்குறளின் 44ஆவது அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது; இந்த அதிகாரத்தில் திர ...

                                               

கணினி குற்றம்

கணினி குற்றம் என்பது கணினியோ அல்லது வலையமைப்பு சார்ந்திருக்கும் எந்த ஒரு குற்றத்தை குறிக்கிறது. கணினிக் குற்றங்களில் கணினி ஒரு இலக்காகவோ அல்லது ஒரு குற்றச் செயலை செய்யவோ பயன்படுத்தப்பட்டிருக்கலம். வலையமைப்பு குற்றம் என்பது இணையத்தை பயன்படுத்தி குற்ற செயல்களை செய்வதாகும். நாளுக்குநாள் அதிகரித்து வரும் கணினிக் குற்றங்கள் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தில் உள்ளது. இந்தியாவில் மட்டும் 42 மில்லியன் மக்கள் கணினிக் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                                               

போர் குற்றம்

போர் குற்றம் எனப்படுவது போர் விதிமுறை அல்லது அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்திற்கு முரணாக செயற்படுவதாகும். அவ்வாறான சில விதிமுறை மீறல்களில் கொலை, வலிந்து கவரப்பட்ட நிலப்பரப்பில் குடியிருக்கும் அப்பாவி குடிமக்களை சரிவர நடத்தாதல் மற்றும் அவர்களை வதை முகாம்களுக்கு குடியேற்றல், போர்ப் பிணையாளர்களை கொலை செய்தல் அல்லது சரிவர நடத்தாதல், பிணையாளர்களைக் கொல்லுதல், இராணுவ அல்லது குடிசார் தேவை ஏதும் இல்லாத நிலையில் ஏதேனும் அழிவுகள் மற்றும் நகர்ப்புறங்களையோ அல்லது நாட்டுப்புறங்களையோ அழித்தல் என்பனவும் உள்ளடங்கும். மேலும் நாட்டிற்குள்ளும், அனைத்துலக ரீதியிலும் ஆயுதப் போராட்டங்கள் தொடர்பான அனைத்துலகச் சட் ...

                                               

சட்டப்படி குற்றம் (திரைப்படம்)

சட்டப்படி குற்றம் என்பது 2011 ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், விக்ராந்த், ஹரீஷ் கல்யாண், பானு, கோமல் சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் சீமான் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.

                                               

நூறு நாட்கள் குற்றம்

நூறு நாட்கள் குற்றம் முதல் உலகப்போர் இறுதிநிலையில் நேசநாட்டு அணியினரால் மையசக்தியினருக்கு எதிராக மேற்குப்பகுதியில் நடத்தப்பட்டத் தாக்குதலை 100 நாட்கள் குற்றம் என அழைக்கப்பட்டது. இத்தாக்குதலினால் முதல் உலகப்போர் முடிவுக்கு வந்தது. இந்த 100 நாட்கள் தாக்குதல் எதையும் சிறப்பு நிகழ்வையோ, சிறப்பு செய்தியையோக் கொண்டிருக்கவில்லை மாறாக அமீன்ஸ் போரிலிருந்து துவங்கி 100 நாட்கள் வரை தொடர்ந்து போர் புரிந்ததினால் நேசநாட்டு அணியினருக்கு ஏற்பட்ட வெற்றியை மட்டுமே குறிப்பிடுகிறது. இப்போரை வெற்றிமுகத் தாக்குதல் எனவும் குறிப்பிடுகின்றனர். இத்தாக்குதல் ஆகஸ்டு 8, 1918, முதல் தொடங்கி நவம்பர் 11, 1918, வரை நடைபெற ...

                                               

குற்றம் 23

குற்றம் 23 என்பது 2017 ஆண்டைய ஒரு தமிழ் குற்றவியல் சாகசத் திரைப்படமாகும். இப்படத்தை அறிவழகன். இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜய் மஹிமா நம்பியார் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். மேலும், வம்சி கிருஷ்ணா, அரவிந்த் ஆகாஷ், தம்பி ராமையா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை அருண் விஜய் மற்றும் இந்திர் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படம் 2017 மார்ச் 3 அன்று வெளியானது.

                                               

தெளிகுற்றம்

தெளிகுற்றம் என்பது இந்தியா, இலங்கை, பாக்கித்தான் மற்றும் வங்கதேசம் நாடுகளின் சட்ட முறைமைகளின்படி குற்றம் என்று தெளிவாகத் தெரிந்துணரப்படக் கூடிய குற்றவகைப்பாடாகும். இக்குற்றங்களை இழைத்தோரைக் காவல்துறையினர் எவ்விதப் பிடி ஆணையும் இன்றிக் கைது செய்யலாம்.

                                               

இனப்பாகுபாட்டுக் குற்றம்

இனப்பாகுபாட்டுக் குற்றம் என்பது, "ஆட்சி அதிகாரத்தைப் பேணிக்கொள்ளும் நோக்குடன், ஒரு இனக் குழுவினரால், பிற இனக் குழுவிற்கு அல்லது இனக் குழுக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படும் அடக்குமுறை, மேலாதிக்கம் என்பவை சார்ந்த நிறுவனமயப்படுத்திய ஆட்சிச் சூழலில் இழைக்கப்படும்", மனித குலத்துக்கு எதிரான பிற குற்றங்களை ஒத்த மனிதாபிமானம் அற்ற செயல்கள் என 2002 ஆம் ஆண்டின் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் உரோம் சட்டம் வரைவிலக்கணம் கூறுகிறது. இது பொதுவாக 1948 ஆம் ஆண்டுக்குப் பின் தென்னாப்பிரிக்காவில் நிலவிய இனப்பாகுபாடு சார்ந்தது.

                                               

தலித்

இந்திய மற்றும் திராவிட சாதிய சமூக படிநிலை கட்டமைப்பில் அடித்தள மக்கள் பட்டியலின மக்கள் என்று பொதுவாக அடையாளப்படுத்தப் படுவார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள், நசுக்கப்பட்ட மக்கள், நொறுக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள், பஞ்சமர்கள், அரிஜனங்கள், பட்டியல் இனத்தவர் என்றும் தலித்துகள் அழைக்க அல்லது குறிப்பிடப்படுவதுண்டு. இந்து-வர்ண தத்துவ சமய நோக்கில் ஒடுக்கப்பட்டவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும், பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்டு, அரசியல் அதிகார வலு அற்றவர்களாகவும், சமூகப் பண்பாட்டு நிலையில் மற்ற சமூகத்தால் வேறுபடுத்தப்பட்டவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். அப்படி ஆக்கபடுகிற ஒவ்வொரு சாதி ...

                                               

இனப்படுகொலை

இனப்படுகொலை ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது. இது குறித்து 1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2 இன்படி அறிவித்துள்ளது. இதன்படி ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை த ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →