Back

ⓘ நபர்கள்



                                               

விவிலிய நபர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களின் பட்டியல்

விவிலிய நபர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களின் பட்டியல் சமய, பாரம்பரிய அடிப்படையில் அமைந்த பட்டியலாகும். இவ்விடங்கள் ஆதாரபூர்வமாக அமையாது, விவிலியம் உள்ளூர் மக்களின் வாய்வழிப் பாரம்பரியம் மூலம் அறியப்பட்டது. லெபனான், இசுரேல், பாலத்தீனப் பகுதிகள், ஈராக், ஜோர்தான், ஈரான் ஆகியன அப்புனித இடங்களைப் பாதுகாக்க நினைவுச் சின்னங்களை அமைத்துள்ளன. பல இடங்கள் பற்றிய விடங்கள் தலைமுறை தலைமுறையாக கொண்டு செல்லப்பட்டன என்பதற்கு பயணிகளின் வரலாற்றுக் குறிப்புக்களைக் கொண்டுள்ளன.

                                               

தேவர்கள்

இந்து தொன்மவியலின் அடிப்படையில் தேவர்கள் என்பவர்கள், பதினான்கு கணங்களில் ஒரு இனம் ஆவார். இவர்கள் தேவலோகத்தில் வசிக்கின்றார்கள். இவர்களின் தலைவனாக இந்திரனும், குருவாக பிரகஸ்பதியும் இருக்கிறார். தேவர்கள் தங்கள் உலகமான தேவலோகத்தில் தேவமங்கைகளின் நடனங்களை கண்டபடியும், சோமபானம் முதலிய பானங்களை அருந்தி மகிழ்வதாகவும் நம்பப்படுகிறது. இவர்களில் அட்டதிக் பாலகர்கள் எனும் எட்டு திசை காவலர்கள் உள்ளார்கள்.

                                               

மக்கள்

மக்கள் என்ற தமிழ்ச்சொல்லிற்கு மானுடவினம், ஐம்பொறியுணர்வோடு மனவறிவு உடைய உயிரினம் என்று பொருள் கொள்ளலாம். இவர்கள் குறிப்பிட்ட பண்புகளுடன் குழுப்படுத்தப்படலாம் அல்லது எந்தவொரு பொதுப்பண்புகளும் இல்லாதவர்களாகவும் இருக்கலாம். நபர்கள் என்ற சொல் நபர்களின் தொகுதியைக் குறிக்கிறது. மக்களும் தனிநபர் தொகுதியைக் குறித்தாலும் இங்கு தனிநபர் பண்புகள் ஒருங்கிணைந்து ஓர் குழுப் பண்பு குறிக்கப்படுகிறது. காட்டாக காணாமல் போன நபர்கள் என்ற சொல்லில் எண்ணக்கூடியத் தன்மையைக் காணலாம். காணமல் போன மக்கள் என்ற சொல்லில் மானுடத்தில் இழக்கப்பட்ட ஏதாவதொரு கூறினைக் குறிக்கிறோம். மக்கள் என்ற சொல் மகன்/மகள் ஆகியோரையும் குறிக்க ...

                                               

குமார் கைபர்டா கௌவுன்

குமார் கைபர்டா கௌவுன் என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இருக்கும் யோர்காட் மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

                                               

லாலா, அசாம்

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி லாலா நகரத்தின் மக்கள்தொகை 10345 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 5213 நபர்கள் ஆண்கள் மற்றும் 5132 நபர்கள் பெண்களாவர். இதன்படி ஆண்கள் எண்ணிக்கை 50% நபர்கள் மற்றும் பெண்கள் 50% நபர்கள் ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு சதவீதம் 81% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 84% நபர்கள் ஆண்கள் மற்றும் 78% நபர்கள் பெண்களாவர். லாலா நகரப்பகுதியில் 11% நபர்கள் 6 வயதுக்கு குறைவானவர்களாக உள்ளனர்.

                                               

கொச்பரா

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கொச்பரா நகரத்தின் மக்கள்தொகை 6028 நபர்கள் ஆகும். இம்மக்கள் தொகையில் 51% நபர்கள் ஆண்கள் மற்றும் 49% நபர்கள் பெண்களாவர். இக்கிராமத்தின் எழுத்தறிவு சதவீதம் 85% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 89% நபர்கள் ஆண்கள் மற்றும் 81% நபர்கள் பெண்களாவர். 9% நபர்கள் 6 வயதுக்கு குறைவானவர்களாக இருந்தனர்.

                                               

தாராப்பூர், அசாம்

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தாராப்பூர் நகரத்தின் மக்கள்தொகை 7668 நபர்கள் ஆகும். இம்மக்கள் தொகையில் 54% நபர்கள் ஆண்கள் மற்றும் 46% நபர்கள் பெண்களாவர். இக்கிராமத்தின் எழுத்தறிவு சதவீதம் 71% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 74% நபர்கள் ஆண்கள் மற்றும் 67% நபர்கள் பெண்களாவர். 10% நபர்கள் 6 வயதுக்கு குறைவானவர்களாக இருந்தனர்.

                                               

சந்திரபூர் பாகிச்சா

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சந்திரபூர் பாகிச்சா நகரத்தின் மக்கள்தொகை 5230 நபர்கள் ஆகும். இம்மக்கள் தொகையில் 55% நபர்கள் ஆண்கள் மற்றும் 45% நபர்கள் பெண்களாவர். இக்கிராமத்தின் எழுத்தறிவு சதவீதம் 73% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 78% நபர்கள் ஆண்கள் மற்றும் 55% நபர்கள் பெண்களாவர். 11% நபர்கள் 6 வயதுக்கு குறைவானவர்களாக இருந்தனர்.

                                               

லிதோ நகரம்

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி லிதோ நகரத்தின் மக்கள்தொகை 8572 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 52% நபர்கள் ஆண்கள் மற்றும் 48% நபர்கள் பெண்களாவர். லிதோ நகரத்தின் எழுத்தறிவு சதவீதம் 71% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 77% நபர்கள் ஆண்கள் மற்றும் 65% நபர்கள் பெண்களாவர். லிதோ நகரின் மக்கள் தொகையில் 10% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும்.

                                               

லிதோ டிகாக்

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி லிதோ டிகாக் நகரத்தின் மக்கள்தொகை 6761 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 54% நபர்கள் ஆண்கள் மற்றும் 46% நபர்கள் பெண்களாவர். லிதோ டிகாக் நகரத்தின் எழுத்தறிவு சதவீதம் 66% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 74% நபர்கள் ஆண்கள் மற்றும் 57% நபர்கள் பெண்களாவர். லிதோ டிகாக் நகரின் மக்கள் தொகையில் 12% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும்.

                                               

பலாசுபரி

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பலாசுபரி நகரத்தின் மக்கள்தொகை 4741 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 51% நபர்கள் ஆண்கள் மற்றும் 49% நபர்கள் பெண்களாவர். பலாசுபரி நகரின் எழுத்தறிவு சதவீதம் 80% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 85% நபர்கள் ஆண்கள் மற்றும் 75% நபர்கள் பெண்களாவர். பலாசுபரி நகரின் மக்கள் தொகையில் 9% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும். கவுகாத்தி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டு பலாசுபரி நகரம் உள்ளது

                                               

கிருஷ்ணன்

கிருஷ்ணன் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: முதன்மைக் கட்டுரை கிருட்ணன், இந்துக் கடவுள் நபர்கள் ப. கிருஷ்ணன், மலேசிய எழுத்தாளர் என். எஸ். கிருஷ்ணன், நடிகர், பாடகர் எம். கிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் க. சீ. கிருட்டிணன், இந்திய அறிவியலாளர் ரி. கிருஷ்ணன், ஈழத்துப் பாடகர் பி. கிருஷ்ணன், மலேசிய எழுத்தாளர் மூன்றாம் கிருஷ்ணன், இராஷ்டிரகூட மன்னர் கு. சா. கிருஷ்ணன், திரைப்படப் பாடலாசிரியர் டி. எம். கிருஷ்ணா கிருஷ்ணா குலசேகரன் எஸ். சி. கிருஷ்ணன், பின்னணிப் பாடகர் வேறு நபர்கள் நாராயணன் கிருஷ்ணன், சமூக சேவையாளர் கிருஷ்ணன் ரஜினி, தமிழக விளையாட்டு வீரர் ராஜம் கிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் ரம்யா கிருஷ்ணன், த ...

                                               

கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்

தமிழின் சிறப்பு அதன் தொன்மத்தில் மட்டுமன்று, அதன் தொடர்ச்சியிலும் உண்டு என்பது அறிஞர் கருத்து. இந்தத் தொடர்ச்சி, தமிழுக்கு உண்மையில் இருக்கின்றதா என்பதே சிலருக்குச் சந்தேகம். தமிழ் வரலாற்றில், பல உயர்வுகளும் தேக்கங்களும் இருப்பது உண்மை. தமிழ் தேய்ந்திருந்தபொழுது, அதன் தொடர்ச்சி விட்டுப்போய், அதன் பின் தோன்றியவை தொடர்ச்சி இல்லை என்று சொல்பவரும் உண்டு. இந்தக் காலக்கோடு, தமிழின் தொன்மத்தையும் தொடர்ச்சியையும் உணர்த்த, தொடுக்க ஒரு சிறு முயற்சி ஆகும். ஒருவர் பிறந்த திகதியை வைத்து அல்லது வரலாற்றுக் குறிப்புகளை வைத்து காலம் முதலில் தரப்படுகின்றது. வாழ்க்கைக்காலம் அடுத்த நூற்றாண்டிலேயே முக்கியம் பெ ...

                                               

2006 ஆம் ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியல்

சௌங் யு டௌங் $5.1 பில்லியன் இஷ்கந்தர் மக்முடோவ் $4.5 பில்லியன் ரொனால்ட் பெரெல்மன் $6.1 பில்லியன் அந்தோனியா ஜான்சன் $4.1 பில்லியன் பிலிப் கிரீன் & கிரிஸ்டீனா கிரீன் $7 பில்லியன் னைநா வாங் $4.2 பில்லியன் ஒன்சி சவரிஸ் $4.8 பில்லியன் மாடெலின் ஷிகெடான்ஸ் $4 பில்லியன் சாட் ஹரிரி $4.1 பில்லியன் லாரி எலிசன் $16 பில்லியன் விலடிமிர் லிசின் $10.7 பில்லியன் ஹெலென் வால்டன் $15.6 பில்லியன் ஜாக் சி.டெய்லர் $6 பில்லியன் கிறிஸ்டி வால்டன் $15.9 பில்லியன் மைகேல் ஒட்டோ மற்றும் குடும்பத்தவர் $10.4 பில்லியன் செர்ஜ் டசௌல்ட் மற்றும் குடும்பத்தவர் $8.5 பில்லியன் எலி ப்ரோட் $5.9 பில்லியன் விக்டர் வெக்செல்பெர்க் $10 ...

                                               

அதீத நூற்றாண்டாளர்

அதீத நூற்றாண்டாளர் என்பது தனது 110ஆவது பிறந்த நாளின் பின்பும் வாழ்ந்து வரும் ஒருவரைக் குறிக்கும் சொல்லாகும். இவ்வாறு அதீத நூற்றாண்டாளராக ஆயிரத்தில் ஒருவரே வாழமுடியும். இதுவரையிலும் அதிகூடிய வயதில் வாழ்ந்த மனிதரின் வயது 125 ஆகும். அந்தவகையில் மனிதர்களின் அதிகூடிய வாழ்நாள் வயதாக 125 கொள்ளப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்கா யப்பான், இங்கிலாந்து, வேல்ஸ், பிரான்சு, இத்தாலி ஆகிய நாடுகளிலேயே இவ்வாறான மக்கள் அதிகம் வாழ்கின்றனர், வாழ்ந்துள்ளனர். மேலும், உலகின் முதலாவது அதீத நூற்றாண்டாளராக கீர்ட் அதிரான்ஸ் பூம்கார்ட் என்பவர் என்பவர் கருதப்படுகின்றார். இவர் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இறந்துள்ளார்.

                                               

ஆனி திரெயிஸ்மென்

ஆனி மேரி திரெயிஸ்மென் அறிவாற்றல் உளவியலில் நிபுணத்துவம் பெற்ற ஒரு ஆங்கில உளவியலாளர் ஆவார். பார்வை கவனம், உள்ளுணர்தல், மற்றும் நினைவாற்றல் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். 1980களில் ஜி. கலேட் என்பவருடன் இணைந்து தனது கவன ஒருங்கிணைப்புக் கோட்பாடு பற்றிய மிகுந்த செல்வாக்குள்ள கருத்துகளை வெளியிட்டார். திரெயிஸ்மென் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றினார். புகழ்பெற்ற ஆய்வு முனைவர்களான நான்சி கன்வீஷர் மற்றும் நில்லி லாவி ஆகியோர் இவரின் மேற்பார்வையின் கீழ் தனது ஆ ...

                                               

பரிட்டாலா ரவீந்திரா நாயுடு

பரிட்டால ரவி. ஆந்திர மாநிலத்தின் ராயலசீமா என்ற பிராந்தியத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தை சார்ந்தவர் ஆவார். இவர் தந்தை பரிட்டால ஸ்ரீராமுலு, ஓர் கம்மூனிசவாதி ஆவார். இவர் ராயலசீமா பகுதிகளில் இருந்த பூசுவாமி என்னும் நிலச்சுவான்தார்களுக்கு எதிராக ஏழை மக்களின் உரிமைக்காக போராடத்தை நடத்தியவர் ஆவார். இவரின் மக்கள் செல்வாக்கு அப்பகுதி நிலச்சுவான்தார்களால் சகித்துக்கொள்ள முடியாமல் இவரை திட்டம் தீட்டி கொலை செய்துவிட்டனர். ஸ்ரீராமுலு அவர்களது முதல் மகன் பரிட்டால ஹரீந்திரா அவர்களும் தனது தந்தை வழியஒ பின்பற்றி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். ஆதலால் அவரும் அப்பகுதி நிலச்சுவான்தார்களால் கொல்லப்பட்டார். இ ...

                                               

கேலு எராடி இ ஆயத்

கேலு எராடி இ ஆயத் 1960 களில் தமிழ்நாட்டின் வடஆற்காடு மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக இருந்தவர். பொது மக்கள் நலனுக்கு முன்னுரிமை தந்த ஆட்சித்தலைவர்களில் முன்னணியில் இருந்தவர். இவருக்கு தனி அலுவலராக இருந்தவர் ரங்க வடிவேலு. இவர்களது கூட்டு முயற்சியே அப்பகுதிகளில் பல கல்வி நிலையங்கள் ஏற்படக்காரணமாக அமைந்தது. இவர்கள் ஒரே ஆண்டில் ஐம்பது உயர்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றனர். அப்பள்ளிகள் தற்போது வேரூன்றி வளர்ந்து உறுதியான கல்வி நிலையங்களாக அமைந்துள்ளன.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →