Back

ⓘ நிகழ்வுகள்                                               

2017 இல் இந்தியா

அனைத்துவிதமான துடுப்பந்தாட்டப் போட்டிகளில் இருந்தும் ஆசீஷ் நேரா விலகினார். நவம்பர் 1 தேசிய அனல் மின் நிறுவனத்தின் கொதிகலனில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 பேர் பலியாகினர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

                                               

எருசலேம் - முக்கிய வரலாற்று நிகழ்வுகள்

எருசலேம்: முக்கிய வரலாற்று நிகழ்வுகள் என்பது உலகத்தில் பல மதங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நகராக விளங்குகின்ற எருசலேம் வரலாற்றில் சந்தித்த முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு ஆகும்.

                                               

தடகளம்

தடகளப் போட்டிகள் என்பது விளையாட்டின் வகைகளில், ஓடுதல், குதித்தல் மற்றும் வீசுதல் ஆகியவற்றின் திறன்களில் நிறுவப்பட்ட போட்டிகளை உள்ளடக்கியது ஆகும். விளையாட்டு நடைபெறும் இடம், ஓடும் பாதை மற்றும் வீசுவதற்கான புல் களம் மற்றும் சில குதித்தல் நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து இந்தப் பெயர் பெறப்பட்டது. தடகளம் என்பது தனித்திறன் விளையாட்டுப் போட்டி என்ற குடையின் வகைப்படுத்தப்பட்டுள்ளது, இதில் சாலை ஓட்டம், நாடுகளுக்கிடையிலான ஓட்டம் மற்றும் பந்தய நடைப்பயிற்சி ஆகியவை அடங்கும். குறுவிரையோட்டம், நடுத்தர மற்றும் நீண்ட தூர நிகழ்வுகள், பந்தய நடைப்பயிற்சி மற்றும் தடைகளை உள்ளடக்கிய ஓட்டப் பந்தய நிகழ்வுகள் ஆகியவற்ற ...

                                               

கர்ண பருவம்

கர்ண பருவம் மகாபாரதத்தின் எட்டாவது பருவம் ஆகும். போரில் கர்ணன் கௌரவப் படைகளுக்குத் தலைமை தாங்கிய காலப்பகுதியின் நிகழ்வுகள் இப்பருவத்தில் எடுத்தாளப்பட்டுள்ளன. கர்ணன் படைத் தலைவனாகப் பொறுப்பு ஏற்பது, மதுராவின் மன்னன் சல்லியன் கர்ணனுக்குத் தேரோட்டியாவது, கர்ணனும் சல்லியனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, பாண்டியனும், தண்டசேனன், தார்தா ஆகியோரும் போரில் மடிவது, கர்ணன் தருமனுடன் போர் புரிவது போன்ற நிகழ்வுகள் இப்பருவத்தில் நிகழ்வனவாகும். துரியோதனனின் தம்பியான துச்சாதனனின் மார்பைக் கிழித்து இரத்தத்தைக் குடிப்பதன் மூலம் பீமன் தனது சபதத்தை நிறைவேற்றிக் கொள்வதும் இப்பருவத்திலேயே ஆகும். இறுதியாக அருச்சுனன ...

                                               

1541 இல் இந்தியா

ஜூலை 12; 1541 – Shooryansi சோம்நாத் பந்தோபாத்யாய், சக்ரவர்த்தி ராஜா Sandilya Gotra பந்தோபாத்யாய் Vanksha டி. 1648 ஜூலை 12; 1541 - ஷோரியன்ஸ் சோமநாத் பாண்டியோபாத்யாய், சக்ராபர்டி அரசா் சண்டிலியா கோத்ரா பாண்டியோபாத்ய வன்க்ஷா டி 1648

                                               

தடகள விளையாட்டு

தட கள விளையாட்டுக்கள் எனப்படுவது தட கள மைதானத்தில் இடம்பெறும் ஓடுதல், எறிதல்,நடத்தல், தாண்டுதல் போன்ற செயற்திறன்களை உள்ளடக்கிய பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆகும். பெரும்பாலான இவ்விளையாட்டுக்கள் மிக எளிமையானவை. விலையுயர்ந்த கருவிகளையோ கட்டமைப்புக்களையோ வேண்டுவதில்லை என்பதால் இவை மிகப் பரவலாக விளையாடப்படுகின்றன. எளிதாகவும் மலிவாகவும் இருந்தபோதிலும் மனிதரின் உடல் வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கத்தை இவை சோதிக்கின்றன. இது பெரும்பாலும் தனிநபருக்கானப் போட்டியாக உள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் இப்போட்டிகள் நடத்தப்படுவது கிமு 776இல் தொன்மைய ஒலிம்பிக்சு காலத்திலிருந்தே ...

                                               

துரோண பருவம்

துரோண பருவம் இந்தியாவின் இதிகாசமான மகாபாரதத்தின் 18 பருவங்களுள் 7 ஆவது பருவம் ஆகும். பத்தாம் நாட்போரில் வீடுமர் இறந்தபின்னர் துரோணர் கௌரவப் படைகளின் தலைமைப் பொறுப்பை ஏற்பதுடன் இப்பருவம் தொடங்குகிறது. இப்பருவத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. துரியோதனின் வேண்டுகோளுக்கு இணங்க அவனைத் திருப்திப்படுத்துவதற்காகத் தருமபுத்திரனை உயிரோடு பிடிப்பதாகத் துரோணர் சூளுரைக்கிறார். அருச்சுனனின் மகன் அபிமன்யு, எதிரிகளின் வியூகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து மீள முடியாமல் கொல்லப்பட்டான். இதற்குக் காரணமாக இருந்த செயத்திரதனைக் கொல்வதாக அருச்சுனன் சூளுரைத்தல், இதனைக் கேள்வியுற்ற கௌரவப் படைகள் ச ...

                                               

கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அல்லது ஒலிம்பியட்டின் விளையாட்டுக்கள் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பன்னாட்டு விளையாட்டு நிகழ்வாகும். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நகரங்களில் நடத்தப்படுகிறது. ஒலிம்பிக் விளையாட்டுக்களை ஏற்று நடத்தக் கொடுக்கப்படும் வாய்ப்பை இந்த நகரங்கள் பெரும் கௌரவமாகக் கருதுகின்றன. கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு இரண்டாண்டுகள் கழித்து குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. இவை குளிர் பிரதேசங்களில், மலைப்பாங்கான நகரங்களில் நடத்தப்படுகின்றன. குளிர்கால ஒலிம்பிக்கை விட கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பெரும்பான் ...

                                               

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை இந்தியாவின், சென்னை மாவட்டத்தில் இயங்கும் ஓர் அரசு சட்டக் கல்லூரி. இக்கல்லூரி 1891-இல் துவக்கப்பட்டது. முதலில் மெட்ராஸ் சட்டக் கல்லூரி எனப் பெயரில் இயங்கிய இக்கல்லூரியானது, இந்திய சுதந்திரப் போரட்ட வீரரும், தலித் தீண்டாமையை எதிர்த்து போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவருமான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் நினைவைப் போற்றும் வகையில் 1990-இல் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, சென்னை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவின் மிகப்பழமையான சட்டக் கல்லூரி இதுவேயாகும். 115 ஆண்டு கால பழமை வாயந்தது. இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர் அம ...

                                               

2014 பொதுநலவாய தடகள விளையாட்டுக்கள்

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெற்ற தடகள விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் 20th Commonwealth Games in 2014 இசுகாட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோவில் சூலை 23 முதல் ஆகத்து 3, 2014 வரை 12 நாட்கள் நடைபெற உள்ளன. 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தடகள விளையாட்டுக்கள் 27 ஜூலை - 2 ஆகஸ்ட் 2014 வரை இசுக்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரத்தில் புளோரிடா மலை பகுதியில் அமைந்துள்ள ஹாம்ப்டென் பூங்கா அரங்கில் நடைபெறும்.

                                               

1700கள்

                                               

228 அமைதி நினைவுப் பூங்கா

228 அமைதி நினைவுப் பூங்கா தைவான் நாட்டில் தாய்பெய் நகரில் ஜாங்ஜெங் மாவட்டம் 3 கெடகலன் பவுல்வர்டு என்ற முகவரியில் அமைந்துள்ள ஒரு வரலாற்று தளம் மற்றும் நகராட்சிப் பூங்கா ஆகும். இந்தப் பூங்காவானது 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 நிகழ்வில் தம் இன்னுயிரை ஈந்தவர்களுக்காகக் கட்டப்பட்டதாகும். பூங்காவின் நடுவில் தாய்பெய் 228 நினைவிடம் உள்ளது. மேலும் இங்கு தாய்பெய் 228 நினைவு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகமாத்தில் முன்பு ஜப்பானிய மற்றும் கோமின்டாங் ஆட்சிக்காலத்தின் முன்னாள் வானொலி நிலையம் இயங்கி வந்தது. தேசிய தைவான் அருங்காட்சியகம் பூங்காவின் வடக்கு நுழைவாயிலின் அருகே உள்ளது. இந்த பூங்காவில் ...

                                               

கல்கத்தா புத்தக கண்காட்சி

வார்ப்புரு:Infobox convention கல்கத்தா சர்வதேச புத்தகக் கண்காட்சி, ஆண்டு தோறும் கல்கத்தாவில் நடைபெறுகின்றது. இந்த கண்காட்சியில், விக்கிப்பீடியா நிறுவனம் பங்கேற்று, அதன் வங்காள மொழி பதிப்பை மேம்படுத்துமாறு தன்னார்வலர்களை கேட்டுக் கொண்டது.

                                               

தேன் நிலவு

புதிதாக திருமண பந்தத்தில் இணைந்தவர்கள், இனிமையான பொழுதுகழிப்புகளுக்காக எடுத்துக்கொள்ளும் விடுகை மற்றும் உல்லாச நிகழ்வுகள் தேன் நிலவு என அழைக்கப்படும்.

                                               

புத்தாண்டு நாள்

புத்தாண்டு நாள் சனவரி 1 அன்று உரோமானியப் பேரரசில் கிமு 45 இலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் நவீன கிரெகோரியின் நாட்காட்டி, மற்றும் யூலியன் நாட்காட்டி ஆகியவற்றின் முதல் நாளாகும். உரோமானியர்கள் இந்தப் புத்தாண்டு நாளினை ஜானுஸ் என அழைக்கப்படும் வாயில்களின், கதவுகளின் கடவுளுக்காகவே வழங்கிவந்தனர். அந்தக் கடவுளின் பெயரைக் கொண்டே ஆண்டின் முதல் மாதமான இது ஜனவரி என்று அழைக்கப்படுகிறது. இயேசுவின் விருத்த சேதன விழா நாளும் இந்நாளிலேயே ஆங்கிலிக்கன் தேவாலயம், லுத்தரன் தேவாலயம் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாட்களில் பல உலக நாடுகளும் கிரெகோரிய நாட்காட்டியையே தங்களது பொதுவான நாட்காட ...

                                               

வாவுபலி

குழித்துறை வாவுபலி பொருள்காட்சி குழித்துறை நகராட்சி சார்பில் ஆடி மாத அமாவாசையையொட்டி குழித்துறை ஆற்றங்கரையோரம் உள்ள வி.எல்.சி. மைதானத்தில் ஆண்டு தோறும் நடைபெறும்.

2014 பொதுநலவாய மிதிவண்டி ஓட்டப்பந்தய விளையாட்டுக்கள்
                                               

2014 பொதுநலவாய மிதிவண்டி ஓட்டப்பந்தய விளையாட்டுக்கள்

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் மிதிவண்டி ஓட்டப்பந்தய விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் 20th Commonwealth Games in 2014 இசுகாட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோவில் சூலை 23 முதல் ஆகத்து 3, 2014 வரை 12 நாட்கள் நடைபெற உள்ளன. 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் மிதிவண்டி ஓட்டப்பந்தய விளையாட்டுக்கள் 24 ஜூலை - 3 ஆகஸ்ட் 2014 வரை நடைபெறும்.

பெங்களூர் உணவக வாரம்
                                               

பெங்களூர் உணவக வாரம்

பெங்களூர் உணவக வாரம் என்பது கர்நாடக தலைநகர் பெங்களூரில் வருடம் தோறும் நடத்தப்படும் உணவுத் திருவிழா ஆகும். இது உணவகங்கள் மற்றும் உணவுப் பிரியர்கள் இணைந்து நடத்தும் நிகழ்வாகும். 2010 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் இந்த நிகழ்வில் முதல் வருடம் 74 உணவகங்கள் பங்கேற்றன.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →