Back

ⓘ பிரபஞ்சம்                                               

அண்டம்

அண்டம் என்பது நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் குறிக்கின்ற ஒரு சொல்லாகும். பூமி, நிலவு, வானம், சூரியன், சூரியனைச் சுற்றி வரும் கோள்கள், விண்மீன்கள், விண்மீன்களுக்கு இடையுள்ள விண் துகள்கள், அவற்றின் இயக்கம், இவற்றை எல்லாம் சூழ்ந்துள்ள வெட்ட வெளி, கண்ணுக்குத் தெரியாத தொலைவில் உள்ள விண்மீன்களுக்கும் அப்பால் உள்ள விண்மீன் குழுக்கள் ஆகியன அனைத்தும் அண்டம் என்ற சொல்லில் அடங்கும். இத்துடன் காலம் என்ற கருத்தும் அது தொடர்பான முறைமைகளும் இதில் அடங்கும். ஒரு புதிய ஆய்வு, அண்டம் வாழ்க்கைக்கு ஏற்ற நிலையைப்பெற தேவையான அளவு வேகமாக விரிவடைந்து வருவதை உறுதிசெய்கிறது. தற்போதைய வானியல் ஆய்வுகளின்படி, அண்டத ...

                                               

மார்வெல் திரைப் பிரபஞ்சம்

மார்வெல் திரைப் பிரபஞ்சம்) அல்லது மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் என்பது அமெரிக்க நாட்டு ஊடகத்தொகுப்பு மற்றும் பகிரப்பட்ட புனைபிரபஞ்சம் ஆகும். இது மார்வெல் காமிக்ஸ்களில் தோன்றும் கதாப்பாத்திரங்கள் பற்றி மார்வெல் சுரூடியோசினால் சுயாதீனமாகத் தயாரித்து வெளியிடப்படும் பட வரிசைகளின் தொகுப்பாகும். மேலதிகமாக, வரைகதைகள், குறும்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என்பனவும் இந்நாமத்தின் கீழ் தயாரிக்கப்படுகின்றன. மாவல் வரைகதைகளின் பாணியில் பல்வேறு கதாபாத்திரங்கள், கதையமைப்புகள் மற்றும் நடிகர்களைக் கொண்ட படங்களை உள்ளடக்கியதாக இது காணப்படுகிறது. கிளாக்கு கிறேக்கின் நடிப்பில், இத்திரைப்படங்களில் தோன்றும் பில ...

                                               

கற்பனையான பிரபஞ்சம்

மிரர் யுனிவர்ஸ் என்பது ஒரு கற்பனையான இணையான பிரபஞ்சம் ஆகும், இதில் பல ஸ்டார் ட்ரெக் தொலைக்காட்சி அத்தியாயங்கள் நடைபெறுகின்றன. இது ஸ்டார் ட்ரெக் தொலைக்காட்சித் தொடர் நடைபெறும் கற்பனை பிரபஞ்சத்தை ஒத்திருக்கிறது, ஆனால் இது முக்கிய பிரபஞ்சத்திலிருந்து தனித்தனி. மிரர் யுனிவர்ஸில் உள்ள கதாபாத்திரங்கள் ஆளுமைத்தன்மையில் ஆக்கிரோஷமான, நம்பமுடியாதவை, சந்தர்ப்பவாதமாக இருக்கின்றன. ஸ்டார் ட்ரெக் பிரபஞ்சம் பூமியின் அடிப்படையிலான யுனைடெட் ஃபெடரேஷன் ஆஃப் பிளானட்ஸை அமைதி, ஒத்துழைப்பு மற்றும் ஆய்வு ஆகியவற்றை மதிக்கிறது, மிரர் யுனிவர்ஸில் அமைக்கப்பட்ட எபிசோட்கள் மனித ஆதிக்கமிக்க சர்வாதிகாரமான Terran சாம்ராஜ்ஜ ...

                                               

பிரபஞ்ச நுண்ணலை அம்பலம்

பிரபஞ்ச நுண்ணலை அம்பலம் என்பது இந்த பிரபஞ்சம் உருவாக காரனமான பெரு வெடிப்பின் போது உருவான வெப்பக் கதிர்வீசலின் எஞ்சிய வெப்பக் கதிர்வீசல் ஆகும். பிரபஞ்ச நுண்ணலை கதிர் இயக்கம் என்பது பிரபஞ்சத்தின் முதன் முதலாக தோன்றிய கதிர் இயக்கம் என்பதால் பிரபஞ்சவியலின் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சாதரண வானியற் தொலைநோக்கியில் இரண்டு விண்மீன்கள் அல்லது இரண்டு விண்மீன் பேரடைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் பார்க்கும் போது இருட்டாகத் தெரியும்.ஆனால் நுண்ணுணர்வு மிக்க வானொலி அதிர்வெண் தொலைநோக்கி மூலம் பார்க்கும் போது இவைகளுக்கு இடையே ஒரு மங்கலான ஒளி இருப்பதும் இவை அனைத்துத் திசையிலும் சமமாகப் பரவியிருப்பதும ...

                                               

பெரும் அண்டக்குழைவு

பெரும் அண்டக்குழைவு என்பது நமது பேரண்டத்தின் கடைசி விதியாக பிரபஞ்சவியல் வல்லநர்கள் முன்வைக்கும் கருதுகோள்களுள் ஒன்று. இதன்படி விரிவடைந்து கொண்டே போகும் நமது பிரபஞ்சம் கடைசியில் ஒட்டுமொத்தமாய்ச் சுருங்கி ஒரு கருந்துளையாகி விடும். ஹபிள் விதி பிரபஞ்சம் விரிவடையும் வேகத்தைக் கூறுகிறது. பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசை அப்பொருட்களின் செறிவு மற்றும் அழுத்தத்தைப் பொறுத்தது. இவ்வாறு விரிவடைந்து கொண்டே சென்றால் ஒரு வேளையில் பிரபஞ்ச அடர்த்தி மாறுநிலை அடர்த்தி critical density யை விட அதிகமாகும். அப்போது ஈர்ப்பு விசையானது பிரபஞ்சம் விரிவடைவதைத் தடுத்து மறுபடியும் அதைச் சுருங்கச் ...

                                               

தமிழ் வானியல் நூல்களின் பட்டியல் (இலங்கை)

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் வானியல் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

                                               

பிரபஞ்ச முடுக்கம்

பிரபஞ்ச முடுக்கம் என்பது நமது பிரபஞ்சம் விரிவடையும் வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிகழ்வைக் குறிக்கிறது. பிரபஞ்சம் விரிவடைய விரிவடைய கறுப்பு பொருளின் செறிவு குறைந்து கறுப்பு ஆற்றலின் அளவு அதிகரிக்கும். குறிப்பாக இப்பிரபஞ்சத்தின் கனஅளவு இருமடங்காகும் போது கறுப்பு பொருளின் அளவு பாதியாகிறது. ஆனால் கறுப்பு ஆற்றலின் அளவு மாறாது. 1998 ஆம் ஆண்டு I a வகை சூப்பர்நோவாவை ஆராய்ந்த போது பிரபஞ்ச அதிகரிப்பு வேகம் சிவப்புப் பெயர்ச்சி z~0.5 எனும் அளவில் அதிகரிப்பது தெரிய வந்தது.

                                               

ஆதிபுத்தர்

பௌத்தத்தில், ஆதிபுத்தர் என்பது ஆதியிலிருந்தே இருக்கக்கூடிய புத்தரை குறிப்பதாக உள்ளது. இந்த ஆதிபுத்தர், பிரபஞ்சம் தோன்றியதற்கு முன்னதாகவே தானாக வெளிப்பட்டு தோன்றியவராக கருதப்படுகிறார். திபெத்திய பௌத்தம், சமந்தபத்திரரையும் வஜ்ரதாரரையும் ஆதிபுத்தராக கருதின்றது. அதியோகத்தில் ஆதிபுத்தரை குறித்த பல்வேறு சாதனங்கள்साधनं உள்ளன

                                               

கருப்பு ஆற்றல்

கருப்பு ஆற்றல் என்பது நமது பிரபஞ்சம் விரிவடைவதற்கு காரணமாகச் சொல்லப்படும் ஒரு கருதுகோள் அளவிலான ஆற்றல் ஆகும். பெருவெடிப்புக் கொள்கையின் படி நமது பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து விரிவடைந்து கொண்டே போகிறது. பிரபஞ்சவியலின் திட்டவட்ட வடிவமைப்பின்படி பார்த்தால் நம் பிரபஞ்சத்தின் 74 விழுக்காடு கருப்புஆற்றலே உள்ளது. ஒளியின் திசைவேகத்தை விட அதிகமான திசைவேகத்தை எந்த ஒரு பொருளும் அடைய முடியாது என ஐன்ஸ்டீன் கருதினார். ஆனால் கருப்பு ஆற்றல் அதிகரிக்க அதிகரிக்க காலம் இடப் பரிமாணங்களில் மாற்றம் ஏற்பட்டு ஒரு பொருள் ஒளியின் திசைவேகத்திற்கு அதிகமான திசைவேகத்தை அடைய முடியும் என்று நம்பப்படுகிறது. தற்போது இரு ...

                                               

இயற்கை வழிபாடு

.இயற்கை வழிபாட்டு முறை, ஆன்மீக மற்றும் ஆன்மீக மற்றும் ஆன்மீக வழிபாட்டு முறையிலான பல்வேறு வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும். இயல்பு, உயிர்க்கோளம், பிரபஞ்சம் அல்லது பிரபஞ்சம் ஆகியவற்றின் இயல்பைக் கொண்ட ஒரு இயற்கையான தெய்வம் இருக்க முடியும்.நவீன வணக்க வழிபாட்டின் பழமையான ஆதாரமாகக் கருதப்படுவது இயற்கைவாத வழிபாட்டு முறையாகும், இது சமயத்தில், பன்முகத்தன்மை, பக்திவாதம், தெய்வம், பக்தி வாதம், அனிமியம், டட்மைசம், ஷமனிசம், ஆவிவாதம் மற்றும் பேகனிசம் ஆகியவற்றில் காணப்படுகிறது. இயற்கையின் வணக்கத்தின் பெரும்பாலான வடிவங்கள் பொதுவாக இயற்கை உலகின் சில அம்சங்களில் தனிப்பட்ட தொடர்பு மற்றும் செல்வாக்கின் மீது ஆன் ...

                                               

அண்டவியல் மாறிலி

அண்டவியல் மாறிலி, அல்லது பிரபஞ்சவியல் மாறிலி என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது பொதுச் சார்பியல் கொள்கையில் மாற்றங்கள் செய்து வெளியிட்ட ஒரு முன்மொழிவு ஆகும். இதன் குறியீடு கிரே‌க்கப் பெரிய எழுத்து லேம்டா ஆகும் ஆகும். ஐன்ஸ்டீன் நிலையான பிரபஞ்சம் எனும் தனது கொள்கையை வலியுறுத்த இந்த மாறிலியை முன்மொழிந்தார். ஆனால் ஹபிளின் சிவப்புப்பெயர்ச்சியானது பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருப்பதைக் காட்டவே தனது இம்முன்மொழிவை ஐன்ஸ்டீன் கைவிட்டார். 1990களில் கண்டறியப்பட்ட பிரபஞ்ச முடுக்கம் பிரபஞ்ச மாறிலியின் மீதான ஆர்வத்தை புதுப்பித்துள்ளது.

                                               

கூர்ம புராணம்

கூர்ம புராணம் தமிழில் அதிவீர ராம பாண்டியன் என்னும் மன்னனால் 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. காலம் 16ஆம் நூற்றாண்டு. திருமால் கூர்மாவதாரம் எடுத்து சிவனுடைய பெருமையை மக்களுக்கு உரைத்த செய்தியை இது கூறுகிறது. இது பூர்வ காண்டம், உத்தர காண்டம் என்று இரு பகுதிகளாக உள்ளது. பூர்வ காண்டத்தில் 48 அத்தியாயங்களும், 2729 பாடல்களும் உள்ளன. உத்தர காண்டத்தில் 47 அத்தியாயங்களும் 899 பாடல்களும் உள்ளன, வடமொழியிலுள்ள கூர்ம புராணத்தை இவர் தமிழில் செய்தார் என இந்த நூலின் பாயிரப்பாடல் குறிப்பிடுகிறது. நூலில் கூறப்படும் சில செய்திகள் ஆசிரியரின் குரு ‘சுவாமி தேவன்’ வணக்கம் உள்ளது. பிரபஞ்சம், பிருகு, புலத்தியன், ச ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →