Back

ⓘ மனிதநேயம்                                               

மனிதநேயம் கனடா

மனிதநேயம் கனடா என்பது ஒரு தேசிய, இலாப நோக்கமற்ற அமைப்பு ஆகும். இது கனடாவில் அரசு சமயம் பிரிவினை, பகுத்தறிவு, மனிதபிமானம், உய்யச் சிந்தனை ஆகியவற்றை கல்வி, குமுக ஆதாரவு ஊடாக ஆதரித்து வருகிறது. இது அனைத்துலக மனிதநேய மற்றும் அற ஒன்றியத்தின் உறுப்பின அமைப்பு ஆகும். 1996 தொடக்கம் இந்த அமைப்பின் சமயம் சாரா திருமண, இறப்பு, நினைவு, குழந்தை பெயரிடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான சட்ட உரிமை பெற்றது.

                                               

பிரிட்ஜோப் நான்ஸன்

பிரிட்ஜோப் நான்ஸன் நார்வேயின் தலைநகர் ஆஸ்லோவில் பிறந்தவர். சிறந்த கடல் ஆராய்ச்சியாளர், விலங்குகள் ஆராய்ச்சியாளர், ஓவியர், கடல் ஆய்வுப்பயணம் செய்பவர் மற்றும் மனிதநேயம் எனப் பன்முகத் திறமைகள் கொண்டவர்.

                                               

இயேசுவின் உவமைகள்

இயேசுவின் உவமைகள், இயேசு இஸ்ரவேல் நாட்டில் போதனை செய்யும் போது பயன்படுத்திய உவமைக் கதைகளாகும். இயேசு கூறிய பல உவமைகள் விவிலியத்தின் நான்கு நற்செய்தி நூல்களில் எழுதப்பட்டுள்ளது. இயேசு பெரும்பாலும் உவமைகள் மூலமே போதனைகளை மேற்கொண்டார். இயேசு இவ்வாறு போதனை செய்த காலம் சுமார் மூன்று ஆண்டுகளாகும். எனவே ஆய்வாளர்கள், விவிலியத்தில் குறிப்பிடப்படாத மேலும் பல உவமைகளை இயேசு கூறியிருக்கலாம் என கருதுகின்றனர். இயேசுவின் உவமைகள் சிறிய கதையைப் போல காணப்பட்டாலும் சில உவமைகள் ஒரு வசனத்துடனேயே முடிவடைந்து விடுகின்றன. விவிலியத்தின் நற்செய்தி எழுத்தாளர்களான மத்தேயு 17 உவமைகளையும், மாற்கு ஐந்து உவமைகளையும், லூக் ...

                                               

தீனதயாள் உபாத்தியாயா

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா, இந்தியத் தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் போன்ற பன்முகத் தன்மையாளர். பாரதிய ஜன சங்கம் கட்சித் தலைவர்களில் முதன்மையானவர். தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர்.

                                               

யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா

ஜொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா ஒரு ஜேர்மானிய எழுத்தாளர் ஆவார். ஜேர்மனியின் மிகப் பெரிய எழுத்தாளர் என்றும், புவியில் வாழ்ந்த உண்மையான கடைசிப் பல்துறை அறிஞர் எனவும் ஜார்ஜ் எலியட்டினால் பாராட்டப்பட்டவர். இவரது ஆக்கங்கள், கவிதை, நாடகம், இலக்கியம், இறையியல், மனிதநேயம், அறிவியல் போன்ற பல துறைகளையும் தழுவியவை. இவரது மிகச் சிறந்த ஆக்கமாகக் கருதப்படும் ஃபோஸ்ட் என்னும் இரண்டு பாகங்களைக் கொண்ட நாடகம் உலக இலக்கியத்தின் உயர்நிலைகளுள் ஒன்று எனப் புகழப்படுகின்றது. இது தவிர பல கவிதைகளும், வில்ஹெல்ம் மீஸ்டரின் தொழிற்பயிற்சி, இளம் வேர்தரின் துன்பங்கள் போன்றவையும் இவரது பெயர் பெற்ற ஆக்கங்களுள் அடங்குவன. கேத் ...

                                               

பஞ்சாபி பல்கலைக்கழகம்

பஞ்சாபி பல்கலைக்கழகம் என்பது, வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள பட்டியாலா நகரில் அமைந்துள்ள ஒரு உயர் கல்வி நிறுவனமாகும். பஞ்சாபி பல்கலைக்கழகம், கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக அறிவியல் ஆய்வுகள், மனிதநேயம், மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் கற்பிக்கும் பன்முகம் கொண்ட பெரும் பாடசாலையாக இருக்கிறது.

                                               

நியூரம்பெர்க் தீர்ப்பாயம்

நியூரம்பெர்க் தீர்ப்பாயம் நாசி ஜெர்மனியின் தொடர் அரசியல் கொலைகள், இராணுவ செயல்பாடுகள் மற்றும் அதன் முரண்பாட்டுத் தலைமைச் செயல்பாடுகளை விசாரணை செய்ய இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்குப்பின் ஏற்படுத்தப்பட்ட விசாரணை ஆணையம் தான் நியூரம்பெர்க் தீர்ப்பாயம். பன்னாட்டு இராணுவ நடுவர் மன்றம் ஜெர்மனி நியூரம்பெர்க் நகரில் 1945 க்கும் 1946 க்குமிடையே நீதி அரண்மணையில் ஜஸ்டிஸ் பேலஸ்-Palace of the Justice ஏற்படுத்தப்பட்டது. இந்த தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட சர்வதேச இராணுவ நடுவர் மன்றத்தின் International Military Tribunal முன் ஏராளமான யுத்த விதி மீறல் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டனர். முதல் விசாரணை ...

                                               

அகோரிகள்

அகோரிகள் அல்லது அகோரா சாதுகள் என்பவர்கள் வட இந்திய சைவ சமய சாதுக்கள் ஆவர். கங்கை ஆற்றின் கரையில் வாழும் சைவ சமய ஆன்மீகவாதிகள். இவர்கள் மனிதநேயம் கொன்று மனிதர்களின் மாமிசத்தை சாப்பிடுகின்றனர். இவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மனித வாழ்கைக்கு அப்பாற்றபட்டவை. இவர்களே இந்து சமயத்தின் கோர சாதுக்கள் ஆவர். இவர்கள் சிவனின் கோர ரூபமான பைரவரையும் வீரபத்திர்ரையும் வழிபடுவர். மனித கபால ஓட்டில் உண்பதும் குடிப்பதும் இவர்களுடைய தினசரி நடவடிக்கையில் ஒன்றாக இருக்கும். உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்புகளால் ஆன மாலையும், இடது கையில் மண்டை ஓட்டையும், வலது கையில் மணியும் கொண்டு திரிவது இ ...

                                               

சமயமின்மை

சமயமின்மை என்பது சமய அமைப்புகள் எதையும் பின்பற்றாத, சமயம் பற்றி கவலை கொள்ளாத, சமயப் புறக்கணிப்பு அல்லது சமய அமைப்புகளை எதிர்க்கும் நிலைப்பாடு ஆகும்.இறைமறுப்பு, சமய அமைப்புகளோடு ஒத்துழையாமை கொள்கை, சமயச்சார்பற்ற மனிதநேயம் ஆகியன சமய நம்பிக்கைப் புறக்கணிப்பு எனும் வகைக்குள் அடங்கும். எதிர்-இறையியல், சமயக் அதிகாரப்படிநிலை எதிர்ப்பு, சமய அமைப்புகள் எதிர்ப்பு ஆகியன சமய எதிர்ப்பு நிலைப்பாடு எனும் வகைக்குள் அடங்கும். சமய கவலை அற்ற நிலையில் சமயம் பற்றி அலட்டிக் கொள்ளாமை அல்லது சமயத்தில் ஆர்வமின்மை ஆகியன அடங்கும். அறியவியலாமைக் கொள்கை, மூட-இறையியல் வாதம், இறையியலற்ற வாதம், சமய ஐயவாதம், கட்டற்ற சிந்த ...

                                               

தேசிய மேம்பாட்டு கல்வி குழுமம்

தேசிய மேம்பாட்டு கல்வி குழுமம் 1988 ஆம் ஆண்டில் திரு. ஜே. ஆர். டி. டாட்டாவால் நிறுவப்பட்டது மற்றும் நிறுவப்பட்டது. பெங்களூரில் உள்ளது இந்த நிறுவனம் பல்வேறுபட்ட அறிவுசார் பின்னணியிலிருந்து தனிநபர்களை ஒன்று திரட்டும் ஒரு மன்றமாக செயல்படுகிறது. அவர்கள் தொழில் மற்றும் அரசாங்க நிர்வாகிகள், பொது விவகாரத் தலைவர்கள், பல்வேறு தரப்பினருக்கான பிரத்தியேக நபர்கள், இயற்கை மற்றும் உயிர் அறிவியல், மனிதநேயம், மற்றும் சமூக அறிவியல்களில் உள்ள கல்வியாளர்கள் ஆகியோரிடமிருந்து நிர்வாகிகள் மற்றும் மேலாளர்கள் அடங்குவர். NIAS அடிப்படையிலான தத்துவம் அதன் ஆராய்ச்சி குழுக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது, இவை இயற்கையான மற் ...

                                               

இறைமறுப்பாளர் மக்கள் தொகையியல்

இறைமறுப்பாளர் மக்கள் தொகையியல் என்னும் இக் கட்டுரை உலகில் இறைமறுப்பாளர் எண்ணிக்கை, மதிப்பீட்டு முறையியலில் உள்ள சிக்கல்கள், இறைமறுப்பாளர்களின் பின்புலம் ஆகியவற்றை விபரிக்கும். உலகில் எத்தனை பேர் இறைமறுப்பாளர் என்று துல்லியமாக கணிப்பது கடினமாகும். இறைமறுப்பு, அறியாமைக் கொள்கை, மனிதநேயம், உலகாயதம், ஐயுறவுக்கொள்கை அகிய தொடர்புள்ள கொள்கைள் உடையோர் எல்லோரும் இறைமறுப்பாளர் என்ற வகைக்குள் வரார். இறைமறுப்பு பல நாடுகளில் சட்டத்துக்கு புறம்பானது, மரணதண்டனைக்கும் உரியது எனவே வெளிப்படையாக இறைமறுப்பாளர் என்று ஒத்துக்கொள்வது சிக்கலானது. உலகில் 12-15 % மக்கள் இறைமறுப்பாளர்கள் எனப்படுகிறது. எனினும் இந்த எ ...

                                               

சைதை சா. துரைசாமி

சைதை சா. துரைசாமி தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிமுக கட்சி அரசியல்வாதியாவார். 1984ஆம் ஆண்டு சைதாப்பேட்டைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது அரசியல் வழிகாட்டியாகக் கருதிய ம. கோ. இராமச்சந்திரன் மறைவிற்குப் பிறகு அரசியல் ஈடுபாட்டைக் குறைத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி & இந்தியக் காவல் பணித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் மனிதநேயம் என்ற மையத்தின் நிறுவனரும் தலைவருமாக உள்ளார். இந்த அமைபு இந்திய குடிசார் பணிகளுக்கான நடுவண் தேர்வாணைய தேர்வுகள், தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வுகள் ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்கிறது. தமிழ்நாடு சட்டமன்ற 2011 தேர்தல்களில் அதிமுக சார்பில் கொளத்தூர் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →