Back

ⓘ மொழி                                               

மொழி

மொழி என்பது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனியான ஒரு மொழி மேற்குறித்த முறைமை ஒன்றுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ஒரு தொகுதி குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் உள்ளடக்குகிறது. மொழி பற்றிய அறிவியல் அடிப்படையிலான கற்கை "மொழியியல்" எனப்படும். சொற்கள் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றனவா என்பது போன்ற மொழி மெய்யியல் சார்ந்த விடயங்கள் குறித்து பண்டைய கிரேக்கத்தில் ஜார்சியாசு, பிளேட்டோ ஆகியோர் காலத்திலிருந்தே விவாதிக்கப்பட்டு வந்தன. மொழி உணர்வுகளில் இருந்து தோற்றம் பெற் ...

                                               

கிரேக்கம் (மொழி)

கிரேக்க மொழி அல்லது கிரேக்கு அல்லது எல்லினிக்கா என்பது கிரீசு நாட்டுக்கும் கிழக்கு மத்தியதரைக் கடலின் மற்ற பகுதிகளுக்கும் சொந்தமான இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலுள்ள தற்சார்புடைய ஒரு கிளை மொழியாகும். உலகில் தோன்றிய உலகின் முதல் மூத்த மொழிகளில் கிரேக்கமும் ஒன்று ஆகும். உலகில் மனிதன் தோன்றிய ஆப்பிரிக்க கண்டத்தில் மாந்தன் பேசிய மொழி கிரேக்கம். ஏறத்தாழ 6.746 ஆண்டுகள் வரலாறு கொண்ட தொன்மையான மொழி கிரேக்க மொழியாகும். வாழும் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்திலேயே மிகநெடிய வரலாறு கொண்ட மொழியும் கிரேக்க மொழியேயாகும். மேலும் இம்மொழியில் 74 நுற்றாண்டுகளாக எழுதப்பட்ட ஆவணங்கள் உள்ளன. இம்மொழியின் எழுத் ...

                                               

அரபு மொழி

அரபு மொழி ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி. அறமைக் மொழி, ஹீப்ரு மொழி, அம்காரியம், திகுரிஞா ஆகியவற்றுடன் தொடர்புடையது. இன்று 26 நாடுகளில் அரபு ஆட்சி மொழியாகும். ஐ.நா-வின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. 310 மில்லியன் மக்களின் தாய்மொழியாக அரபு மொழி இருக்கிறது. இஸ்லாமிய சமயத்துடன் தொடர்பு பட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. அரபி வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. அல்ஜீரியா, பஹ்ரைன், எகிப்து, எரித்திரியா, ஈராக், ஜோர்தான், குவைத், லெபனான், லிபியா, ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சூடான், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் பேச ...

                                               

உருசிய மொழி

உருசிய மொழி என்பது உருசியக் கூட்டமைப்பு, பெலாருசு, உக்ரைன், கசக்சுதான், கிர்கிசுத்தான் ஆகிய நாடுகளில் முதன்மையாகப் பேசப்படும் ஒரு சிலாவிய மொழியாகும். மோல்டோவா, லத்வியா, லிதுவேனியா, எசுதோனியா ஆகிய நாடுகளில் இது அதிகாரபூர்வ மொழியாக இல்லாவிட்டாலும் பரவலாகப் பேசப்படுகிறது. மேலும், முன்னைய சோவியத் ஒன்றிய நாடுகளிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சிறியளவில் பேசப்படுகிறது. உருசிய மொழி இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழியாகும். மேலும், இது இன்று காணப்படும் மூன்று கிழக்கு சிலாவிய மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது. பண்டைய கிழக்கு சிலாவிய மொழியின் எழுத்துச் சான்றுகள் பத்தாம் நூற்றாண்டிலிருந்து ...

                                               

மலாய் மொழி

மலாய் மொழி என்பது ஆஸ்திரனோசியா குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழி ஆகும். இது தெற்காசியாவின் மலாயா தீவுக்கூட்டப் பிரதேசத்தில் உள்ள இந்தோனேசியா, மலேசியா, புரூணை, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. 15ஆம், 16ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில், இந்தப் பகுதிகளை ஆட்சி செய்த மலாக்கா சுல்தான்களின் ஆளுமையில் இந்த மொழி செல்வாக்குப் பெற்று இருந்தது. இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் தேசிய மொழியாகவும், சிங்கப்பூர் நாட்டின் நான்கு அரசு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒரு மொழியாகவும் இருந்து வருகின்றது. இந்த மொழியை மலாக்கா நீரிணையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளில், 40 மில்லியன் ...

                                               

சீன மொழி

சீனாவில் வழங்கும் மொழி சீன மொழியாகும். சீனமே உலகில் அதிகம் பயன்படும் மொழி ஆகும். ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி ஆகும். பேச்சிலும் எழுத்திலும் சீனம் பல வடிவங்களைக் கொண்டிருக்கின்றது. பேச்சில் பல வட்டார மொழிகள் உண்டு. இவற்றைப் பேசுபவர்கள் ஒருவரை ஒருவர் இலகுவில் புரிந்து கொள்ள மாட்டர்கள் எனலாம். இவை வட்டார மொழிகளா தனி மொழிகளா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். மரபு நோக்கில் ஏழு வட்டார மொழிகள் உள்ளன. அண்மையில் மேலும் மூன்று வட்டார மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் நியமப்படுத்தப்பட்ட மாண்டரின் சீனாவின் அதிகாரப் ...

                                               

பிரெஞ்சு மொழி

பிரெஞ்சு மொழி அல்லது la langue française) ஒரு ரோமானிய மொழியாகும். இம் மொழி பிரான்சு, சுவிட்சர்லாந்தின் ரோமண்டிப் பகுதி, பெல்ஜியத்தின் வல்லோனியா மற்றும் பிரசெல்சுப் பகுதி, மொனாகோ, கனடாவின் கியூபெக் மற்றும் நியூ பிரென்சுவிக் மாகாணங்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்க மாநிலமான மெய்ன், லூசியானாவின் அக்காடியானா பகுதி ஆகியவற்றில் முதன்மை மொழியாகப் பேசப்படுகிறது. மேலும் உலகெங்குமுள்ள பல்வேறு சமூகத்தினரும் இம் மொழியைப் பேசுகின்றனர். இதை விட பிரெஞ்சை இரண்டாம் மொழியாகப் பேசுவோர் உலகெங்கிலும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பிரெஞ்சு மொழி பேசும் ஆபிரிக்கப் பகுதிகளில் உள்ளனர். ஆபிரிக்காவில், காபொன், மொரீசியச ...

                                               

போர்த்துக்கேய மொழி

போர்த்துக்கேய மொழி உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஆறாமிடம் வகிக்கிறது. இலத்தீனிலிருந்து உருவான மொழி. காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களாலேயே எழுதப்படுகிறது. இது ஒரு மேற்கத்திய ரோமானிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழி ஆகும். போர்ச்சுக்கல், பிரேசில், கேப் வெர்டே, கினி-பிசாவு மொசாம்பிக், அங்கோலா, சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி ஆகிய நாடுகளின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாகும். கிழக்குத் திமோர் எக்குவடோரியல் கினி, சீனாவில் மக்காவ் மாகாணம் போன்றவை இணை அதிகாரப்பூர்வ மொழியாகவும் உள்ளன. காலனித்துவ காலங்களில் விரிவாக்கத்தின் விளைவாக, போர்ச்சுகலின் ஒரு கலாச்சார இருப் ...

                                               

இடாய்ச்சு மொழி

இடாய்ச்சு மொழி 120 மில்லியன் மக்களால் 38 நாடுகளில் பேசப்படும் ஒரு ஐரோப்பிய மொழியும் உலகின் முதன்மை மொழிகளில் ஒன்றுமாகும். ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இதன் பல சொற்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து பெறப்பட்டவையாகும். பல சொற்கள் இலத்தீன், கிரேக்கத்திலிருந்தும், சில சொற்கள் பிரெஞ்சு, ஆங்கிலத்திலிருந்தும் பெறப்பட்டுள்ளன. இடாய்ச்சு மொழியைப் போலவே உள்ள மொழிகள் இலுகுசெம்பூர்கிய மொழி, டச்சு, பிரிசியன், ஆங்கிலம் மற்றும் இசுகாண்டிநேவிய மொழிகளாகும். இடாய்ச்சு இலத்தீன் அகரவரிசை கொண்டு எழுதப்படுகின்றது. 26 வழமையான எழுத்துக்களைத் தவிர, இடாய்ச்சு மூன்று உயிரெழுத்துக ...

                                               

நோர்வே மொழி

நோர்வே மொழி அல்லது நோர்வேஜிய மொழி அல்லது நோர்வேசிய மொழி அல்லது நொர்ஸ்க் மொழி என்பது இந்தோ இந்தோ-ஐரோப்பிய மொழிகுடும்பத்தை சேர்ந்த செருமானிய மொழிகளுள் ஒன்றாகும். இது முதன்மையாக நோர்வேயில் வாழும் மக்களால் பேசப்படுகின்றது. நோர்வேயில் வாழும் கிட்டத்தட்ட 4.8 மில்லியன் மக்களும், நோர்வேயிலிருந்து முன்னைய நாளில் அமெரிக்காவில் குடியேறி அங்கே வாழ்ந்துவரும் மக்களும், அவரது சந்ததியினருமாகிய கிட்டத்தட்ட 50.000 மக்களும், கனடாவிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்துவரும் கிட்டத்தட்ட 7.700 மக்களும் இந்த மொழியைப் பேசுகின்றவர்களாய் உள்ளனர். நோர்வே மொழியில், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சி மொழி வடிவங்களாக பூக்மோல் ...

                                               

இடச்சு மொழி

இடச்சு மொழி, ஏறத்தாழ 22 மில்லியன் மக்களால் பேசப்படும் மேற்கு ஜெர்மானிய மொழியாகும். இம்மொழி பேசுபவர்கள் பெரும்பாலும் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் இருக்கிறார்கள். தவிர, சிறு எண்ணிக்கையிலான இடச்சு பேசும் குழுவினர் பிரான்சிலும் நெதர்லாந்தின் முந்தைய குடியிருப்பு நாடுகளிலும் இருக்கிறார்கள். இடச்சு மொழி, ஆங்கிலத்துக்கும் ஜெர்மன் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உடையது.

                                               

ஆட்சி மொழி

ஆட்சி மொழி அல்லது அரசகரும மொழி அல்லது அலுவல் மொழி அல்லது உத்தியோகப்பூர்வ மொழி என்பது நாடுகளில், பிராந்தியங்களில் விசேட சட்ட அந்தஸ்து வழங்கப்பட்ட மொழியைக் குறிக்கும். சட்டமன்றங்கள் மற்றும் பிற சட்ட உறுப்புகள் பொதுவாக இம்மொழியைத் தான் தமது பொதுமொழியாகப் பயன்படுத்துகின்றன. மக்கள் பயன்படுத்தும் மொழியைச் சட்டத்தினால் மாற்ற முடியாது என்பதால் "ஆட்சி மொழி" என்னும் சொல் மக்கள் அல்லது நாடு பயன்படுத்தும் மொழியைக் குறிக்காது ஆனால் அரசாங்கம் பயன்படுத்தும் மொழியையே குறிக்கும். விதிவிலக்குகள் இருந்தாலும், பொதுவாக, ஆட்சி மொழியானது அந்நாட்டின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகும்; இருந்த போதிலும், ப ...

                                               

இணையத்தில் பயன்படும் மொழிகள்

உலகளாவிய வலையில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட வலைத்தளங்களின் முதற்பக்கங்கள் ஆங்கிலத்தில் தான் உள்ளன. பிறதரவுகள் அனைத்தும் பல்வேறு மொழிகளில் காணக் கிடைக்கின்றன. ஆங்கிலம் அல்லாமல் இணையத்தில் அதிகம் பயன்படும் மொழிகளாக அறியப்படுவன உருசிய மொழி, எசுப்பானிய மொழி, துருக்கிய மொழி, பெருசிய மொழி, பிரெஞ்சு மொழி, செருமன் மொழி, சப்பானிய மொழி ஆகியவையாகும்.உலகில் பேசப்படும் ஏழாயிரம் மொழிகளில், சிலநூறு மொழிகளே இணையத்தில் பயன்படுபவையாக உள்ளன.

                                               

கரீபியன் ஆங்கிலம்

கரீபியன் ஆங்கிலம் என்பது கரீபியன் மற்றும் லைபீரியா நாடுகளில் அதிகமாக பேசக்கூடிய வட்டார மொழியாகும். கரீபியன் கடற்கரை ஓரம் உள்ள மத்திய அமெரிக்கா, கயானா மற்றும் சுரிணாமின் தெற்கு அமெரிக்கக் கடற்கரைப் பகுதிகளிலும் இம்மொழி பேசப்படுகிறது. கரீபியன் ஆங்கிலமானது ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்ட கிரயோலரகள் வகையான அந்த பகுதியில் பேசும் மொழியை ஒத்ததாகும். ஆனால் அவர்களின் மொழி ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இந்த கரீபியன் நாடுகளில் பேசப்படும் ஆங்கிலத்தில் மிகப்பெரிய அளவிலான மாறுபட்ட பேச்சு வழக்கில் குறிப்பிடத்தக்க மாறுபட்ட போக்கு காணப்பட்டாலும் இது முதன்மையாக பிரிட்டன் ஆங்கிலம் மற்றும் மேற்கு ஆப்ரிக்க மொழிகளை ...

                                               

மொழியியல்

மொழியியல் என்பது மொழியை அறிவியல் முறைப்படி ஆராய்வதற்குரிய ஒரு துறையாகும். மொழியின் வடிவம், பொருள், சூழல் போன்றவற்றையும் மொழியியல் ஆய்வு செய்கிறது. முன்னதாக 4 ஆம் நூற்றாண்டில் இந்திய இலக்கண அறிஞரான பானிணியில் மொழியைப்பற்றி ஒரு முறையான ஆய்வு விளக்கத்தை எழுதியுள்ளார். இந்நூலில் இவர் சமசுகிருத மொழியைப் பற்றி ஆய்வு செய்து முறையான விளக்கத்தை எழுதியுள்ளார். மொழியியலாளர்கள் ஒலி மற்றும் அர்த்தத்திற்கு இடையிலான ஓர் ஒற்றுமையைக் கவனிப்பதன் மூலம் பாரம்பரியமாக மனித மொழியை பகுப்பாய்வு செய்கின்றனர். ஒலிப்பியல் என்பது பேச்சு மற்றும் உரையாடல் ஒலிகளைப் பற்றிய ஆய்வு ஆகும், மேலும் இது அவர்களின் ஒலி தொடர்பான மற ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →