Back

ⓘ வரலாறு                                               

வரலாறு

வரலாறு என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை அமைத்தும் வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள் எனக் கருதப்படுகின்றன. இத்தலைப்பின்கீழ் கடந்த கால நிகழ்வுகள், நினைவுகள், கண்டுபிடிப்புகள், சேகரிப்புகள், அமைப்புகள், அன்பளிப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவை அனைத்தும் இடம்பெறுகின்றன. வரலாற்றைப் பற்றி ஆய்வு செய்கின்ற அறிஞர்கள் வரலாற்று அறிஞர்கள் எனப்படுகின்றனர். வரலாறு ஒரு பாடப்பிரிவாகக் கருதப்படுவது மட்டுமின்றி கடந்த கால நிகழ்வுகளின் வரிசைமுறையை ஆய்வு செய்வதற்கும், அவற்றை விளக்குகின்ற ஒரு வ ...

                                               

பஞ்சாபின் வரலாறு

பஞ்சாப் வரலாறு என்பது, ஆசியா கண்டத்தின் வட மேற்கிந்தியாவில் அமைந்திருக்கும் பஞ்சாப் மாநில பின்புலம் பற்றிய சிறு தகவல்களாகும். மேற்கில் பாகிஸ்தான் நாட்டையும், மற்ற திக்குகளில் இமாச்சலப் பிரதேசம், காசுமீர், அரியானா, இராசத்தான் போன்ற மாநிலங்களையும் எல்லைகளாக கொண்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள மாநிலங்களில், மிகச்சிறிய மாநிலமாக உள்ள போதிலும் வளமான மாநிலமாக இது அறியப்படுகிறது.

                                               

இலங்கையின் வரலாறு

இலங்கையின் வரலாறு 1900 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். இலங்கையின் காலத்தால் முந்திய வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி இலங்கையின் வரலாறு கிமு 6ம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது. எனினும் இதற்கு முன்னரே இயக்கர், நாகர் ஆகிய இரண்டு இனத்தவர்கள் இலங்கையில் வாழ்ந்தது பற்றியும், அவர்கள் இங்கே அரசமைத்து ஆண்டது பற்றியதுமான குறிப்புக்களும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன. தொடக்கத்தில் தமிழர் பண்பாட்டை பின்பற்றி இருந்த இவர்களி ...

                                               

கம்போடியாவில் பௌத்த மதத்தின் வரலாறு

கம்போடியாவில் பௌத்தமத வரலாறு என்பது தேரவாத பௌத்தம் எவ்வாறு கம்போடியா தேச மதமானது என்பதை வரலாற்று ரீதியாக குறிப்பிடுவதாகும். இம்மதம் கம்போடியாவில் 5 ஆம் நூற்றாண்டு முதலே இருந்து வந்துள்ளது.

                                               

அறிவியலின் வரலாறு

அறிவியல் வரலாறு இயற்கை உலகு மற்றும் சமூக அறிவியல் கூறுகளைக் குறித்த மாந்தர்ப் புரிதல்களின் வளர்ச்சியை ஆவணப்படுத்தும் கல்வியாகும். இருபதாம் நூற்றாண்டின் பின்பகுதி வரை, குறிப்பாக இயல்பியல் மற்றும் உயிரியல் துறைகளில், பொய் கருதுகோள்களின் மீதான மெய் கருதுகோள்களின் வெற்றியாகக் கருதப்பட்டது. நாகரீக வளர்ச்சியின் முதன்மை அடையாளமாக அறிவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அண்மைய பத்தாண்டுகளில், குறிப்பாக தாமசு கூனின் நூல் த இசுட்ரக்சர் ஆஃப் சயின்டிஃபிக் ரெவலூசன்சு தாக்கமேற்படுத்திய பின் நவீனத்துவ பார்வைகளில், போட்டி கருதுகோள்கள் அல்லது எண்ணக்கருக்கள் அறிவார்ந்த உயர்வுக்குப் போட்டியிடுவதாக அறிவியல் வரலாறு கர ...

                                               

வங்காளதேச வரலாறு

வங்காளதேச வரலாறு, பாகிஸ்தானிடமிருந்து 1971இல் விடுதலை அடைந்து, வங்காளதேசம் எனும் தனி நாடாக விளங்குவதற்கு முன், 1947 முதல் 1971 முடிய கிழக்கு பாக்கிஸ்தான் என்று அழைக்கப்பட்டது. இந்தியப் பிரிவினை வரை, இந்திய வரலாறு வங்காள தேசத்திற்கும் பொருந்துவதாக உள்ளது.

மெகலித்
                                               

மெகலித்

மெகலித் என்பது தனியாகவோ பிற கற்களுடன் சேர்ந்தோ வரலாற்று முற்காலங்களில் நினைவுச்சின்னங்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய கல்லாகும்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →