Back

ⓘ புவியியல்                                               

புவியியல்

புவியியல் என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படுகின்றன. இவை, நிலப்பரப்பு ஆய்வு, இது இடங்களும், நிலப்பகுதிகளும் தொடர்பானது; இயற்கை மற்றும் மனிதத் தோற்றப்பாடுகள் தொடர்பிலான இடம்சார் பகுப்பாய்வு, இது பரம்பல் அடிப்படையிலான புவியியல் ஆய்வு; புவி அறிவியல்கள் தொடர்பான ஆய்வு; என்பனவாகும். மனிதனுக்கும், நிலத்துக்குமான தொடர்பு பற்றிய ஆய்வு; ஆனால், த ...

                                               

புவியியல் ஆள்கூற்று முறை

புவியியல் ஆள்கூற்று முறை என்பது புவியின் மீதுள்ள எந்தவொரு இடத்தையும் கோள ஆள்கூற்று முறையின் இரண்டு ஆள்கூறுகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்தும் ஒரு முறையாகும். இதன் போது புவியின் சுழற்சி அச்சை மையமாக கொண்டு ஆள்கூறுகள் கணிக்கப்படுகிறது. கிரேக்க சிந்தனையாளரான தொலமி பபிலோனியர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு வட்டமொன்றை 360 பகுதிகளாக பிரித்தார். அகலாங்கு என்பது எந்தவொரு புள்ளிக்கும் மத்திய கோட்டுக்கும் இடையான கோணமாகும். ஒன்றுக்கொன்று சமாந்தரமான கற்பனைக் அகலாங்கு கோடுகள் பூமியின் மேற்பரப்பில் சிறு வட்டங்களை அமைக்கின்றன. மத்திய கோடு 0 பாகை அகலாங்காகும். இது ஒரு பெருவட்டத்தை அமைக்கிறது. புவி ...

                                               

மெசொப்பொத்தேமியாவின் புவியியல்

மெசொப்பொத்தேமியாவின் புவியியல், தொன்மம் மற்றும் வரலாற்றின் படி, இரு பெரும் ஆறுகளான புறாத்து ஆறு மற்றும் டைகிரீஸ் ஆறுகளுக்கிடையே அமைந்த நிலப்பரப்பாகும். மெசொப்பொத்தேமியாவின் புவியியல் பகுதியில் ஈராக், ஈரான், சிரியா மற்றும் துருக்கியின் தென்கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. மெசொபொதேமியாவின் மேற்கில் சிரியப் பாலைவனமும், தெற்கில் அராபியப் பாலைவனமும், தென்கிழக்கில் பாரசீக வளைகுடாவும், கிழக்கில் சக்ரோசு மலைத்தொடர்களும், வடக்கில் காக்கேசிய மலைகளாலும் சூழப்பட்ட பகுதிகளில் பாயும் டைகிரிசு ஆறு மற்றும் யூபிரட்டீஸ் ஆறுகளின் சமவெளிகள் முழுவதையும், உள்ளடக்கியதாகும். மெசொப்பொதேமியா, உலகின் மிகப் பழை ...

                                               

புவியியல் சார்ந்த குறியீடு

புவியியல் சார்ந்த குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

                                               

புவியியல் அடையாளம்

புவியியல் அடையாளம்) ஒருசில வணிகப்பொருட்களின் பெயர் அல்லது சின்னம் குறிப்பிட்ட புவியியல் அமைவிடம் அல்லது மூலத்தை குறிப்பிடுவதாக அறியப்படுதல் ஆகும். எடுத்துக்காட்டுகள்: திருநெல்வேலி அல்வா, சிறுவாணி நீர், கங்கை நீர், காஞ்சிபுரம் சேலை, பஞ்சாபி கோதுமை, இலங்கை தேயிலை என்பன. இத்தகைய அடையாளம் மூலமாக அந்த வணிகப்பொருளின் பண்புகள் மற்றும் சிறப்பு குறித்த சான்றிதழ் வழங்கப்படுவதாக உறுதிசெய்து கொள்ள இயலும்.

                                               

இயற்கைப் புவியியல்

இயற்கைப் புவியியல் புவியிலின் இரண்டு அடிப்படைப் பெரிய பிரிவுகளில் ஒன்றாகும். இயற்கை புவியியல், நிலவியல் தொடர்பானது. ஏனெனில் இயற்கைப் புவியியல், புவியின் செயல்முறைகள் மற்றும் அதன் வடிவங்களைக் கூறுவதாகும். அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட் எனும் ஜெர்மானிய புவியியலாளர் மற்றும் கடலோடி, நவீன இயற்கைப் புவியியலின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

குத்துக்கல் வலசை பெருங்கல்
                                               

குத்துக்கல் வலசை பெருங்கல்

குத்துக்கல் வலசை பெருங்கல் என்பது தென்காசியிலுள்ள குத்துக்கல் வலசை கிராமத்திலுள்ள ஒரு கல்லாகும். இது இயற்கையாய் உருவானதாகவும் இதை முன்னோர் காலத்தில் வழிபட்டதாகவும் இந்த கிராம மக்கள் கூறுகின்றனர்.

                                               

குருட்டாறுகள்

1. Ahamed,E.1982, Physical Geography, Kalyani Publishers, New Delhi 2. மேல்நிலை - முதலாம் ஆண்டு - புவியியல், தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6.

                                               

தொழிற்பயிர்

பயிர்களின் வேறுபாட்டு எல்லையில் உணவுப் பொருளற்ற பயிர்களின் பயன்பாடு என்பது பரந்து விரிந்துள்ளது. பாரம்பரிய சாகுபடிப்பயிரான கோதுமை, குறைந்த மரபுசார் பயிர்களான சணல் மற்றும் புல்வகைகளும் இதில் அடங்கும்.

                                               

நமா கணவாய்

நமா கணவாய் என்பது இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கணவாய் ஆகும். இதன் உயரம் 5.200 மீ. ஆகும். இது இந்தியாவில் உத்தராகண்டு மாநிலத்தில், பித்தோரகார் மாவட்டத்தில், தெற்கு குமாயோன் பகுதியில் அமைந்துள்ளது. நமா கணவாய் குதி மற்றும் தர்மா பள்ளத்தாக்கை இணைக்கிறது. இது ஒரு காலத்தில் திபெத்திற்கு செல்லும் ஒரு பரப்பரப்பான சாலை, ஆனால் தற்பொழுது அரிதாகத் தான் பயன்பாட்டில் உள்ளது.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →